அதன் பின் அவள் மீது லேசாக தண்ணியை தொளித்து விட்டு அவளை கொண்டு போயி சோபாவில் படுக்க போட்டான் .அதன் பின் இவன் தன் சட்டையை கழட்டி விட்டு அவள் வாந்தி எடுத்த இடத்தை சுத்த படுத்தி விட்டு குளிக்க சென்றான் .
குளித்து விட்டு வந்த பார்த்த போது சுவாதியை சோபாவில் காணவில்லை .எங்கே போயிருப்பாள் என்று அவன் வீட்டிற்குள் தேடினான் அதன் பின் அவன் எட்டி பார்த்த போது அவள் வீட்டிற்குள்ளே உள்ள பால்கனியில் இருந்து குதிக்க தயாராகி கொண்டு இருந்தாள் .அவனுக்கு பக் என்றானது .