” ஏய்.. இன்னும் கிளம்பலையா நீ.. ??”
நான் அந்த அறைக்குள் நுழைந்த போது.. தலையைக் குனிந்த படி.. இறுக்கமான முகத்துடன் உட்கார்ந்து கொண்டிருந்தாள் அஸ்திரா.
நான் அவள் முன்னால் போய் நிற்க.. என்னை நிமிர்ந்து பார்த்தாள்.
”கிளம்பிட்டேன்.. ”
” ம்ம்.. போலாமா..??”