பூவும் புண்டையையும் – பாகம் 93 – தமிழ் காமக்கதைகள்

IMG-20160604-WA0040-1அவர்களின் சொந்த ஊருக்கே போய்விடுவது எனத் தீர்மானமாக இருந்தாள் அண்ணாச்சியம்மா..!
தன் கணவனிடம் என்ன பேசினாளோ எப்படிப் பேசினாளோ தெரியவில்லை. அவரும் ஒப்புக்கொண்டு.. கடை வீடு எல்லாம் காலி செய்வதற்கான காரியங்களில் இறங்கிவிட்டார்.


அதில் மிகவும் இடிந்து போனான் சசி.
அவன் உணவை மறந்தான்.. உறக்கம் தொலைத்தான். அவனது தவறால் ஒரு குடும்பம் ஊரைவிட்டுப் போவதை அவனால் ஜீரணித்துக்கொள்ளவே முடியவில்லை.



தனியாக இருந்த போது அண்ணாச்சியம்மாவிடம் கேட்டான் சசி.
”நீங்க கன்டிப்பா போய்த்தான் ஆகனுமா..?”

”ஆமாடா.. இந்த விசயம் ஊருபூரா தெரிஞ்சு.. எங்க மானம்.. மரியாதை எல்லாம் போனதுக்கப்றம்.. பேரு கெட்டு ஊரவிட்டு போறதவிட.. அதுக்கு மொதவே கவுரவமா போயிடறது நல்லது ” என குரல் தழதழக்கச் சொன்னாள் அண்ணாச்சியம்மா ”உன்மேல எனக்கு எந்த கோபமும் இல்ல. இனிமேலும் கேனத்தனமா இருக்காத.. கொஞ்சம் கவனமா இரு.. நண்பன்னு சொல்லிட்டு கண்ட கண்ட தேவடியாப் பசங்ககூடல்லாம் பழகாத..அப்படியே பழகினாலும் இப்படி பர்ஸ்னல் எல்லாம் சொல்றளவுக்கு நம்பிக்கையானவனானு பாத்து பழகு.. எந்த ஒரு மனுஷனும் சந்தர்ப்பம் சூழ்நிலை அமையறவரை நலலலவன்தான்.. பின்னால யாரையும் குறைசொல்லி பிரயோஜனம் இல்ல. நாமதான் பாத்து நடந்துக்கனும்..!”

அவள் சொல்லச் சொல்ல.. சசியின் கண்களில் நீர் கோர்த்தது. உதட்டை அழுந்தக் கடித்து.. கண்களைத் துடைத்துக் கொண்டான்.

அவனது கலக்கம் கண்டு அவளும் மூக்கை உறிஞ்சி.. கண்களைத் துடைத்தாள்.
”உன்ன.. ஒரு நிமிசம்கூட நெனைக்காம என்னால இருக்க முடியாதுடா..! நல்ல பொண்ணா பாத்து நீ கல்யாணம் பண்ணிட்டு.. சந்தோசமா இரு..!!”

அவன் பேசவில்லை.

அவளே மெதுவாகச் சொன்னாள்.
”இருதயா மாதிரி பொண்ணு கெடைக்கறது கஷ்டம்.. முடிஞ்சா அவளையே லவ் பண்ணி கல்யாணம் பண்ணிக்கோ.. என்ன மதப்பிரச்சினை ஒன்னு வரும்.. அதுலயே நீயேகூட விட்டுக்குடுத்து போனாலும் தப்பில்ல..”

”பாக்லாம்..” என்றான். மெதுவாக..” நீங்க ரொம்ப பயந்துட்டிங்க..?”



” ஆமா சசி..” என ஒப்புக்கொண்டாள் ”நல்லதோ கெட்டதோ.. உன்கூட பழகி இப்ப நான் கர்ப்பமா இருக்கேன். இதைவிட எனக்கு வேற சந்தோசம் இல்லை. ஆனா இந்த விசயம் வெளிய தெரிஞ்சு.. மானம் போறதை என்னால தாங்கிக்க முடியாது…”

யாருக்கு யார் ஆறுதல் சொல்லிக்கொள்வது என்பது புரியாமல் மாற்றி மாற்றி ஆறுதல் சொல்லிக்கொண்டனர்.
ஆனால் அண்ணாச்சியம்மா ராமுவை மட்டும் அவ்வப்போது கெட்ட வார்த்தைகளால் திட்டிக்கொண்டே இருந்தாள்.

அண்ணாச்சி கடையைக் காலி பண்ணிவிட்டு அவர்கள் சொந்த ஊருக்கே போவது.. அந்த காம்பௌண்டில் இருப்பவர்கள் தவிற.. அக்கம் பக்கத்தில் இருப்பவர்களுக்கும் தெரிந்து.. நிறையப் பேர் வந்து விசாரித்தார்கள்.

அவர்கள் எல்லோருக்கும் சொன்ன ஒரே காரணம்..
”சொந்தத்தோடயே போய் இருந்துடனும்ன்றதுதான். அங்கயே கடைவெச்சு.. சொந்த ஊர்லயே செட்லாகிருவோம்.! என்னருந்தாலும்.. அவங்கவங்க சொந்த பந்தங்களோட சொந்த மண்ல வாழ்ற சுகமே தனிதான்..!!”

ஆனால் உண்மையான காரணம் என்ன என்பது.. அண்ணாச்சியம்மாவுக்கும் சசிக்கும் மட்டுமே தெரியும்.

கடைச் சாமானாகளையெல்லாம் ஆள் வைத்து சுத்தம் செய்தார்கள்.

கடை வீடு எல்லாம் காலி செய்வதற்கான வேலைகள் சுருசுருப்பாக நடந்து கொண்டிருந்தது.
சசி அண்ணாச்சியம்மாவிடம் கேட்டான்.
”அண்ணாச்சிகிட்ட என்ன சொன்னீங்க..?”

”இங்க வேண்டாம்.. காலி பண்ணிட்டு ஊருக்கே போயிடலாம்னு சொன்னேன். அவரும் சரின்டாரு.. அப்றம் அவரோட அக்கா பசங்ககிட்ட போன்ல பேசினாரு.. அவங்களும் மொதவே அங்க வரச்சொல்லித்தான் கூப்பிட்டிருந்தாங்க.. இப்ப கடை.. வீடு எல்லாம் ரெடி பண்ணிட்டாங்க.. அங்க போனா அப்படியே செட்லாகிரவேண்டியதுதான்..” என்றாள் அண்ணாச்சியம்மா.



”ம்ம்..” அவன் தொண்டையில் எதுவோ அடைத்தது ”நீங்க கர்ப்பம்னு அவருகூட யாருகிட்டயும் சொல்லலையே..?”

மெல்ல ”அவருக்கு எல்லாம் தெரியும்னு நெனைக்கறேன்..” என்றாள்.

தூக்கிவாரிப் போட்டது
”என்ன சொல்றீங்க..?”

”அவரால ஒரு குழந்தைக்கு அபபாவாக முடியாதுனு அவருக்கே தெரிஞ்சுருக்கலாம்.. ஆனா நம்ம மேட்டர் அவருக்கு தெரியும்னு நிச்சயமா சொல்ல முடியாது..! ஆனா எனக்கு அப்படிதான் தோணுது.. ஏன்னா
‘நாம ஊருக்கே போயிடலாம்..அதுக்கு முன்ன.. நா கர்ப்பமா இருக்கறது யாருக்கும் தெரிய வேண்டாம்’னு சொன்னேன். அவரு ஏன் எதுக்குனு ஒரு வார்த்தை கேக்கல..” என மெல்லிய குரலில் சொன்னாள்.

”நெஜமாவா..?”

”நம்பறதுக்கு கஷ்டமா இருந்தாலும்..இதான் உண்மை. ஆனா அவரு மனசுல என்ன இருக்குனு சத்தியமா எனக்கு தெரியாது..!!”

அண்ணாச்சியம்மாவிடம் தினமும் பேசிக்கொண்டுதான் இருந்தான் சசி. ஒவ்வொருமுறை பேசும்போதும்.. அவனைப் பிரியப்போவதை எண்ணி அவள் மனம் கலங்கித் தவிப்பதை.. அவனால் உணர முடிந்தது..!

அவர்களுக்குள் நடந்தது வெறும் உடற்கலப்பு மட்டும் இல்லை. மிகவும் ஆழமான.. நெருக்கமான ஒரு உறவு.!
கள்ளக்காதல் காரணமாக அவர்களுக்குள் ஏற்பட்ட ஆழமான அன்பு இருவரையும் வருத்தப்படத்தான் வைத்தது.

இந்த விபரம் அறிந்த சம்சு.. சசி கடையில் இருந்த போது.. கடைக்கே வந்து கேட்டான்.
”அண்ணாச்சி கடை வீடெல்லாம் காலி பண்றாங்களாடா..?” என சசியின் முகத்தைக் கூர்மையாகப் பார்த்தபடி கேட்டான்.

”ம்..ம்ம்..!” என்றான் சசி.

”ஏன்டா..?என்னாச்சு..?”



”சொந்த ஊர்லபோய்.. சொந்தங்களோட சேர்ந்து..வாழனும்னு ஆசை..” என்றான் சசி.

”அண்ணாச்சி இங்கயே நல்லா சம்பாரிச்சிட்டாரு இல்ல..?”

”ம்..ம்ம். .!!”

”எப்படியோ கொஞ்ச நாள்.. நீயும் அந்த பொம்பளகூட நல்லா ஜாலியா இருந்துட்டே..” சிரித்தபடி சசியின் தோளில் தட்டினான் சசி.

Leave a Comment

error: Content is protected !!
Skip to toolbar


Ammaoolsex"tamil sex stories latest""xxx stories tamil""incest xossip""அக்கா முலை"அப்பாமகள்"akka pundai""தகாத உறவு கதைகள்""tamil stories hot"குண்டி"tamil sex stories websites"அக்கா ஓழ்"sithi sex story""tamil new hot stories"tamilakkasexstory"tamil acterss sex""actress stories xossip""hottest sex stories""xossip adult""tamil dirtystories""tamil kamakathaikal net""latest tamil sex""tamil stories xossip""trisha tamil sex story""xossip story""tamil acters sex""tamilkamaveri com""tamil sex atories""tamil nadikaikal kamakathaikal"புண்டைபடம்"sex novels in tamil""indian sex stories in tamil"மாமியாரை கூட்டி கொடுத்த கதை"tamil sex kadhai""sex kathai in tamil""amma magan tamil kamakathaikal"சுவாதியின் வாழ்க்கை காமகதைகள்"sex ki story""xxx stories tamil""tamil sex stoties""tamil new hot stories"Tamildesistories.in"tamil kama kathai"புண்டைபடம்மனைவி அத்தை ஓல்"அண்ணி காம கதைகள்""tamil sex story village""manaivi ool kathaigal""stories hot""tamil sex stories blogspot"Hema மாமி"inba kathaigal""tamil anni sex kathai"புண்டை மேட்டை.. நன்றாக கசக்கினேன்..!"tamil sex stories incest""அம்மா மகன் திருமணம்""tamil erotic stories""tamil latest sex stories"சத்யன் மான்சிநண்பன்"anni tamil kamakathaikal""amma tamil story"மீன்குண்டிகளை கையால்"ool sugam""amma magan okkum kathai"அன்று நல்ல மழை. மின்னல் பளிச் பளிச் என்று மின்னியது. எங்கள் வீடு மிகவும் சிறியது. ஒரு ஹால். ஹாலின் இடதுபுறம், சமையலறை. அதை ஒட்டியே பாத்ரூம், "akka pundai kathai""trisha tamil kamakathaikal""tamil sex kavithai"doctor tamilsex story