பூவும் புண்டையையும் – பாகம் 91 – தமிழ் காமக்கதைகள்

IMG-20160624-WA0034-2மிகவும் தாமதமாகத் தூங்கி.. காலையில் ஏழு மணிக்கு எழுந்த சசி.. காபி குடித்த பின்.. எதுவும் யோசிக்காமல்.. நேராக அண்ணாச்சி வீட்டுக்குத்தான் போனான்.

அண்ணாச்சியம்மா டிபன் செய்து கொண்டிருந்தாள்.
”ஹேய்.. வா பையா.. என்ன இவ்ளோ தைரியமா.. காலைலயே வந்துருக்க..?” என லேசான வியப்புடன் கேட்டாள்.

அவள் முகம் பார்க்க மிகவும் கஷ்டமாக இருந்தது சசிக்கு.
”அண்ணாச்சி..?” என மெதுவாகக் கேட்டான்
”கடைல இருப்பாரு..” என்றாள்.

”கடை தெறந்தாச்சா..?”



”ம்..ம்ம்..! உக்காரு..! காபி குடிக்கறியா.?”

”இல்ல.. வேண்டாம்..! குடிச்சிட்டேன்..!” சுவற்றில் சாய்ந்து நின்றான்.

அவனைத் திரும்பிப் பார்த்தாள்.
”அல்வா சாப்பிட்டியா.?”

”இன்னும் இல்ல..”

”தரட்டுமா..?”

”இல்ல.. வேண்டாம்..”

”சரி.. என்ன விஷயம்..?” பக்கத்தில் வந்தாள் ”ராத்திரி திருப்திபடலையா..?”

”சே..சே..நா அதுக்காக வரல..”

”சரி.. உக்காரு..”அவனை உரசியவாறு நெருங்கி நின்றாள்.

”பரவால்ல..”

” என்னமாவது சொல்லனுமா..?” அவன் முகத்தை ஆவலோடு பார்த்தாள்.

”ம்..ம்ம்..!!”

”சொல்லு..! ராத்திரியே கேக்கலாம்னு நெனச்சேன்.. மூடு மாறினதுல.. பேச முடியல. ஏதோ பிரச்சினைனு சொன்னியே.. என்ன பிரச்சினை..?”

அவள் முகத்தை ஒரு நொடி பார்த்துவிட்டு தலைகுணிந்தவாறு மெதுவாக முணுமுணுத்தான்.
”நம்ம மேட்டர் ராமுக்கு தெரியும்..”

”அதான் ராத்திரியே சொல்லிட்டியே..”

”ஆனா.. அவன் இப்ப.. எனக்கு நண்பன் இல்ல….”

”ஆ.. அப்றம்..?” அவள் முகம் குழப்பமடைந்தது.

”எதிரி..”என்றான் ”நம்பிக்கை துரோகி..”



சட்டென அவன் கையை இருக்கிப் பிடித்தாள்.
”என்ன சொல்ற சசி..?”

அவன் தொண்டை கமறியது.
”என் வாழ்க்கைலயே நான் பண்ண ஒரு பெரிய முட்டாள்தனம்.. அவன என் நண்பன்னு நம்பினதுதான்..”

பயம் கவ்விய முகத்துடன்..அவனைப் பார்த்தாள்.
”என்னடா ஆச்சு..?”

”என் வாழ்க்கைல நான் சந்திச்ச முதல் எதிரியும் அவன்தான்.. முதல் துரோகியும் அவன்தான்.! நயவஞ்சகன்..” என்றான்.

”என்ன நடந்துச்சுனு சொல்லுடா.. எனக்கு பதறுது..” குரல் நடுங்கக் கேட்டாள்.

அவள் முகத்தைக் கிட்டத்தில் பார்த்த சசியின் கண்கள் அவனையும் மீறிக் கலங்கியது.
”என்னை மன்னிச்சிருங்க.. ப்ளீஸ்.. நம்ம இது.. வெளிய தெரிஞ்சுருச்சு..”

தூக்கிவாரிப் போட.. அதிர்ந்து போய் நின்றாள் அண்ணாச்சியம்மா….!!!!

அதிர்ந்த முகத்துடன்.. சசியைப் பார்த்தாள் அண்ணாச்சியம்மா.
”என்னடா சொல்ற..?”

”ஸாரி..! அவன நீங்க ஒரு பொண்ணுகூட பாத்ததா சொன்னீங்க இல்ல.. அவ வேற யாரும் இல்ல.. என் பக்கத்து வீட்டு பொண்ணு. எனக்கே தெரியாம அவள லவ் பண்ணியிருக்கான். அதனாலதான் அவளப் பத்தி என்கிட்ட சொல்லல..” என்றான் சசி.

அவனையே வெறித்தாள் அண்ணாச்சியம்மா.
அவளது எண்ண ஓட்டங்கள் என்ன என்பதை அவனால் உணரமுடியவில்லை.

”அது.. இப்ப எனக்கு தெரியவந்து நா கேட்டதுல.. எங்களுக்குள்ள சண்டை வந்துருச்சு..”

”ம்..?”

”என்னை கெட்டவனா காட்றதுக்காக.. அவன்.. நம்ம மேட்டரை..அவகிட்ட சொல்லிட்டான்..”

அவனைவிட்டு விலகி.. அப்படியே சுவற்றில் சாய்ந்து நின்று.. தலையில் கை வைத்துக் கொண்டாள் அண்ணாச்சியம்மா.
”கடவுளே…”

சசி உள்ளுக்குள் மேலும் உடைந்தான். பயந்து போய் நின்ற அண்ணாச்சியம்மாவை அவனால் பார்க்க முடியவில்லை.
மெதுவாக.. ”இப்ப என்ன பண்றதுனு தெரியல.. இந்த நேரத்துல நீங்க கன்சீவா இருக்கறது தெரிஞ்சுது.. வேற விணையே வேண்டாம்.. அத ஊர்பூரா பரப்பிருவான்..” என்றான்.

‘பளீ ‘ ரென அவன் கன்னத்தில் ஒரு அறைவிட்டாள் அண்ணாச்சியம்மா.
நல்ல பலமான அறை.



”இப்படி என்னை சந்தி சிரிக்க வெச்சிட்டியேடா.. பாவி.. இவ்வளவு காலம் இல்லாம.. இப்ப….” இடிந்து போய்.. தடாலென அப்படியே தரையில் உட்கார்ந்துவிட்டாள்.
இரண்டு கைகளிலும் தலையைப் பிடித்துக் கொண்டு கண்ணீர் விட்டாள்.

அதைப் பார்த்த சசியால் தாங்க முடியவில்லை.
அப்படியே மடங்கி உட்கார்ந்து அவள் கால்களைப் பிடித்தான்.
”நா பண்ணது மன்னிக்க முடியாத தப்புத்தான்.. அவன் இப்படி ஒரு துரோகியா மாறுவான்னு.. கொஞ்சம்கூட நான் நெனைக்கல.. என்னை மன்னிச்சிருங்க ப்ளீஸ்.. உங்க காலப் புடிச்சு கேக்கறேன்..”

”ஐயோ..கடவுளே.. உன் கையால என்னை கொண்ணுகூட வீசிருடா.. நான் சந்தோசமா செத்துப்போறேன். ஆனா இப்படி.. ஊர்பூரா பேசற.. இந்த கேவலமான பேச்ச.. என்னால தாங்கவே முடியாதுடா..” என அழுதாள்.

அவனது கண்களிலும் கண்ணீர் வழிந்தது.
”அவன் இப்படி பண்ணுவான்னு.. நெனைக்கல..”

கண்ணீரோடு நிமிர்ந்து பார்த்து
”என்னை இப்படி ஒரு அசிங்கத்துக்கு ஆளாக்கிட்டியேடா.. ஏன்டா இப்படி பண்ணே..?” என்று குரலடைக்கக் கேட்டாள்.

அவனால் பேசமுடியவில்லை. இனி பேசியும் பலனில்லை.

அழுது.. முந்தாணையால் கண்களைத் துடைத்து மூக்கை உறிஞ்சிக் கொண்டு எழுந்து.. எரிந்துகொண்டிருந்த அடுப்பை அணைத்தாள். சுவற்றில் சாய்ந்து நின்று
”எல்லாம் விதி..” என்றாள் கரகரக்குரலில் ”உன்ன மாதிரி ஒரு சின்னப் பையன்கூட படுத்து ஒடம்பு சுகத்த அனுபவிச்சதுக்கு.. அந்த ஆண்டவனா பாத்து எனக்கு குடுத்த பரிசு இது.. நீ என்ன பண்ணுவ..”

சசி பேசமால் எழுந்து நின்றான்.

”சரி போ..” என்றாள். எங்கோ பார்த்துக் கொண்டு.

அவள் முகத்தைப் பார்த்தான்.

”எல்லாம் விதிப்படிதான் நடக்கும்.” மூக்கை உறிஞ்சினாள் ”அத யாரால மாத்த முடியும்..? என் முன்னால நிக்காத போ..”

அவனுக்கும் வேறுவழி தெரியவில்லை.
இருண்ட முகமும்.. உடைந்த இதயமுமாக.. எதுவும் பேசாமல் அவள் வீட்டை விட்டு வெளியேறினான் சசி..!!



சசி வேலைக்குப் போகவில்லை. சாப்பிடவும் இல்லை. காலையிலேயே பாருக்குப் போனான்.
ஒரு குவார்ட்டர் வாங்கிக் குடித்துவிட்டு.. ஒரு ஆஃப் வாங்கிக்கொண்டு.. பவானி ஆற்றின் கீழ்பகுதிக்குப் போய்.. ஆற்றோரமாக இருந்த ஒரு மரநிழலில் உட்கார்ந்து.. கொஞ்சம் கொஞ்சமாகக் குடித்தான்.

வேதனை..துக்கம்.. துயரம் என அவன் மனதைப் பிசைய.. போதையில் மனம் விட்டு அழுதான் சசி.!!

அன்று மாலைவரை அவன் ஆற்றோரமாகவேதான் படுத்துக்கிடந்தான். தாகமெடுத்தபோது தண்ணீர் மட்டும் குடித்தான்.!
அவனது மொபைலையும் அவன் வீட்டிலேயே விட்டுப் போய்விட்டான்.
சூரியன் மேற்கில் மறைந்து இருள் சூழ்ந்த பின்னரே அங்கிருந்து கிளம்பினான்.!

அவன் போனபோது மளிகைக் கடையில் அண்ணாச்சிதான் இருந்தார். அண்ணாச்சியம்மாவைக் காணவில்லை. அவள் வீட்டுக்கதவும் சாத்தியிருந்தது.

நேராக குமுதா வீட்டுக்குப் போய்விட்டான்.
அவன் கோலம் பார்த்த குமுதா.. பதட்டத்துடன் கேட்டாள்.
”என்னாச்சுடா.. எங்கடா போன காலைலருந்து.. போனும் இங்கயே வெச்சுட்டு அப்படி எங்க போன போன.. வீட்டுக்கும் போகல.. கடைக்கும் போகல.. சாப்பிட்டியா.. இல்லையாடா..?” என அவள் தொடர்ந்து கேட்ட அத்தனை கேள்விகளுக்கும் அவன் மௌனத்தை மட்டுமே பதிலாகக் கொடுத்தான்.

குமுதாவின் வற்புறுத்தலுக்காக கொஞ்சம் சாப்பிட்டான்.
” எனக்கு தலைவலிக்குது. நா தூங்கறேன். என்னை டிஸ்டர்ப் பண்ணாத. அம்மாக்கு போன் பண்ணி சொல்லிரு எனக்கு ஒண்ணும் இல்லேன்னு..” என்றுவிட்டுப் படுத்து விட்டான்..!!

மறுநாள் காலையில் வழக்கம் போல எழுந்து.. குளித்து சாப்பிட்டு.. வேலைக்குக் கிளம்பினான் சசி.
அவன் கிளம்பிய சமயம் அண்ணாச்சியம்மா கடையில் இருந்தாள்.
ராமு கடை திறந்திருக்கவில்லை.
அண்ணாச்சி டீக்கடையில் இருந்தார்.

அண்ணாச்சியம்மா அவனை ஜாடையில் வா எனக் கூப்பிட்டாள்.
சசி அமைதியாகப் போய் நின்றான்.

பலகையில் கையூன்றி நின்று மெதுவாகக் கேட்டாள்.
”நேத்தெல்லாம் எங்க போன..?”



பதில் பேசாமல் நின்றான் சசி.

”உன்னத்தான்டா..” என்றாள்.

அண்ணாச்சியம்மாவை நிமிர்ந்து ஒரு பார்வை பார்த்துவிட்டு.. பலகையைச் சுரண்டினான்.

”போனும் கொண்டு போகல.. வீட்ல சாப்பிடவும் இல்ல.. கடைக்கும் போகல.. அப்படி எங்க போன.. காலைலயே..?”

”மனசு கஷ்டமாருந்துச்சு..” என்றான் முணுமுணுப்பாக.

Leave a Comment

error: Content is protected !!
Skip to toolbar


மாமியாரின் முனகல் சத்தம்அப்பாமகள்செக்ஸ் கதை"incest stories in tamil"www.tamil+amma+group+kama+kadhaikal.com"தமிழ் ஆபச படங்கள்""tamil new amma magan sex stories"கிரிஜா ஸ்ரீ செக்ஸ்.com/archives/tag/oil-massage"tamil dirty sex stories"பூவும் புண்டையையும் – பாகம் 14 xossip சுவாதி எப்போதும் என் காதலி"புணடை கதைகள்"sudha anni sex story"anni story in tamil"un akka pundaiya kili da tamil kamaveri"tamil actor kamakathai""மனைவி xossip""anni kamakathikal""xossip tamil sex stories"en purusan kamakathai"tamil sex story new""tamilsex stories""taml sex stories"newtamilsex"incest sex story""tamil sexy stories""sex story in english""tamil akka kathai"சித்தியின் குண்டி"tamil kamakathaikal""tamil kamakathaigal new"tamilkamakathigal"latest tamil sex""akka thambi kamakathai in tamil"குடும்ப ஓழ்Thanks madhu 7 kamakathaikalxsossip"www.tamil sex story.com""tamil incent sex stories""tamil kama kathaigal new""nayanthara husband name""free sex stories in tamil"சமந்தாவின் சல்லாபம் பாகம் 2அண்ணியின் கருப்பு ஜாக்கெட்மாமியாரை ஒப்பது டிப்ஸ்செக்ஸ்?கதைமஞ்சுவின் மெல்லிய உதடுகள் சசியின் பற்களுக்கிடையில் சிக்கி வதை பட்டது. அவன் அதை கடித்து சுவைத்தான். அவள் உதடுகள் வலித்தன. அந்த வலியில் முகத்தை லேசாக சுருக்கினாள்.தமிழ் செக்ஸ் 18"அம்மா மகன் தகாதஉறவு""tamil sex stor"/archives/tag/%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88"tamil sex.stories""akka otha kathai tamil""tamil anni sex stories"/sudha anni sex story"amma magan olu kathai"Tamil new hot sexy stories in tamilmansi sex stories in tamil"tamil latest sex stories"/archives/tag/anchor-dd-sex"tamil story hot"அம்மாவின் ஓட்டையில்"tamil incest"/archives/tag/poovumஉறவுtamilxossip"tamil sex stories 2018""xossip story""tamil sex stories akka thambi"Tamilsex blogs"tamil amma magan uravu""akka tamil sex story""tamil kamakathaikal rape"