மகாவின் மடியில் – பாகம் 01 – தமிழ் காமக்கதைகள்

அந்த ஷோ ரூம் வாசலில் வந்து தயாராக நின்றிருந்தாள் மகாலஷ்மி. நான் பைக்கை ஓரம் கட்ட.. புன்னகையுடன் துப்பட்டாவை இழுத்து நன்றாக மார்பில் போட்டுக் கொண்டு என் பக்கத்தில் வந்தாள்..!!

கதை எழுதியவர் : நிருதி

” ஹாய் நிரு.. எப்படி இருக்கிங்க.. ??”
” ம்ம்.. ஃபைன் மகா.. நீ எப்படி இருக்க.. ?? ” லைட் வெளிச்சத்தில் மிளிரும் அவளது அழகை என் பார்வையால் விழுங்கிக் கொண்டே கேட்டேன்.

மகாவின் மடியில் – பாகம் 02 – தமிழ் காமக்கதைகள்

மகாவின் மடியில் – பாகம் 03 – தமிழ் காமக்கதைகள்

” சூப்பரா இருக்கேன்.. !! ஸாரி.. இன்னிக்கு எங்க பேமிலில எல்லாரும் ஒரு பங்க்ஷனுக்கு போறாங்க.. நான் போக முடியாது…!! அதான்.. இன்னிக்கு ஒரு நாள்.. உங்க வீட்ல ஸ்டே பண்ணிக்கலாம்னு… ” என தயக்கத்துடன் சொன்னாள்.
”ஹேய்.. இதெல்லாம் கேக்கனுமா.. ?? அது உன் வீடு மாதிரி.. !! எவ்ளோ நாள் வேணா ஸ்டே பண்ணிக்க வா.. !!” என சிரித்தபடி சொன்னேன்.
” தேங்க்ஸ்.. !!” என் பின்னால் வந்து ஏறி உட்கார்ந்தாள் ”ம்ம்.. போங்க.. !!” எனச் சொல்லி விட்டு.. ஷோ ரூமை பார்த்து யாருக்கோ கையசைத்து டாடா காட்டினாள்.

நான் பைக்கை நகர்த்தினேன். ரோட்டில் கலந்து மிதமான வேகத்தில் செலுத்தினேன். என் முதுகில் முட்டி விடாமல் மிகவும் கவனமாக உட்கார்ந்து கொண்டிக்கும் இந்த மகாலஷ்மி என் தங்கை நித்யாவின் நெருங்கிய தோழி.. !!



நாங்கள் ஒரு வருடம் முன்பு குடி இருந்த வாடகை வீட்டுக்கு பக்கத்து வீட்டில் இருந்த போது உண்டான நெருக்கம்..!! இப்போது பி எஸ் ஸியை முடித்து விட்டு ஒரு டி வி எஸ் ஷோ ரூமில்.. கல்லாவில் உட்கார்ந்து கணக்கு எழுதிக் கொண்டிருக்கிறாள்..!!

நான் நிருதி.. !! சொந்தமாக ஒரு ஆப்செட் பிரிண்டிங் வைத்து நடத்திக் கொண்டிருக்கிறேன். !! என் தங்கை நித்யா படிப்பை முடித்து விட்டு வீட்டில் உட்கார்ந்து சீரியலை படு சீரியஸாக பார்த்துக் கொண்டிருக்கிறாள். !!

நான் வேலை முடிந்து கிளம்பும் முன்தான் என் தங்கை போன் செய்து.. மகாவை கூட்டி வரச் சொன்னாள்.. !!

மகா.. பொங்கி பூரிக்கும் இளமைக்காரி. மாநிறத்துக்கு கொஞ்சம் கூடுதல் நிறம்.. அளவான உயரம்.. அழகான பெண் உடல்..!!

அவள் முகத்தைப் பார்க்கும் போதெல்லாம் எனக்குத் தோண்றும் ஒரேஉணர்வு…
‘ இந்த பால் வடியும் அழகு முகத்தில்.. ஒரு முத்தம் கொடுத்தால்கூட போதுமே.. என் ஜென்ம சாபல்யம் தீர்ந்து விடுமே.. !’ என்பதுதான்..!!

ஆனால் இவள் என் தங்கையின் நெருங்கிய தோழி என்பதால்.. என்னால் அவளிடம் நெருங்க முடியவில்லை. அது இல்லாமல்.. அப்போதே எனக்கு தெரிந்து.. அவள் பின்னால் அலைவதற்கென்றே ஒரு இளைஞர் பட்டாளம் ஏரியா வாரியாக பிரிந்து இருந்தது..!! அவளும் யாரோ ஒருவனை காதலித்துக் கொண்டிருப்பதாக என் தங்கையே என்னிடம் சொல்லியிருக்கிறாள்.. !!

” அப்பறம்.. உங்க பிசினெஸ் எப்படி போய்ட்டிருக்கு.. ??” என் பின்னால் உட்கார்ந்து கொண்டிருந்த மகா.. லேசாக என் மேல் பட்டுக் கொண்டு கேட்டாள்.
” ம்ம்.. மோசமில்லை.. அப்படியே போய்ட்டிருக்கு.. !! உனக்கு வேலைலாம் எப்படி இருக்கு.. ??” என நான் கேட்க சிரித்தாள்.
” எனக்கு அங்க சொல்லிக்கற மாதிரி பெருசா ஒரு வேலையும் இல்ல.. !! வெட்டியா பொழுதை போக்கிட்டு சம்பளம் வாங்கிட்டு இருக்கேன்.. !!”
” ஏன்.. வேற வேலைக்கு ஏதாவது ட்ரை பண்ணலாமே.. ??”
” ம்கூம்.. இப்போதைக்கு இது போதும். ! வீட்ல இதுவே போதும்ங்கறாங்க..!!”
” அலையன்ஸ் ஏதாவது பாக்கறாங்களா. ??”
” பாக்காம இருப்பாங்களா.. ?? பாத்துட்டே இருக்காங்க.. ஆனா இன்னும் ஒன்னும் அமையல.. !!”
” ஏன்.. உன்ன கண்ல பாத்தா எவனும் வேண்டாம்னு சொல்ல மாட்டானே.. ??”
‘ஷ்ஷ்க்க்.. !’ எனச் சிரித்தாள்.
” அவங்களுக்கு புடிச்சா மட்டும் போதுமா.. ? மத்த எத்தனை பாக்க வேண்டி இருக்கு.. ??”
” என்ன பாக்கனும்.. மகா ??”
” வசதி.. ஜாதகம்.. பொருத்தம்.. பையன் வேலை.. குடும்பம்.. இப்படி எத்தனை இல்லை.. ??”
” கரெக்டுதான்.. !! பட்.. நீ லவ் பண்ணது.. ??”



” லவ்வா. ?? ஹலோ.. நிரு.. என்ன இப்படி ஒரு கேள்வி கேக்கறிங்க.. ?? நா எங்க லவ் பண்ணேன்.. ??”
” ஹேய்.. நீ லவ் பண்ணிட்டு இருக்கேன்னு… கேள்விப்பட்டேன்..??”
” ராங் இன்பர்மேசன்.. !! யாரு சொன்னது உங்களுக்கு.. ??”
” நித்யா.. !!”
” நித்யா அப்படி சொன்னாளா.. ?? எப்போ.. ??”
” நாங்க அந்த வீட்ல குடி இருந்தப்ப.. !!”
” ஹ்ஹா.. ஹா.. !!” என சத்தமாக சிரித்து மெதுவாக என் தோளில் கை வைத்தாள் ” ஓ.. அப்ப சொன்னதா.. ?? ”
” ஏன்.. அப்ப.. அது பொய்யா.. ??”
” சே.. ச்ச.. உண்மைதான்..!! பட் அது அப்பவே பிரேக்கப் ஆகிருச்சு.. !!”
” அட.. ஏன்.. ??”
” ஏன்னா.. அதுக்கு காரணமே நீங்கதான்.. !!”
என் மேல் பழி போட்டாள். நான் திடுக்கிட்டேன்
” ஏய்.. என்ன சொல்ற மகா.. நானா.. ?? நான் என்ன பண்ணேன்.. ??”
” நீங்க ஒன்னும் பண்ல.. அது நமக்கு தெரியும்.. !! பட் அந்த லூசு பக்கிக்கு தெரியல.. !! நித்யா எனக்கு க்ளோஸ் பிரெண்டுங்கற மொறைல.. நான் உங்களோடயும் நல்லா சிரிச்சு பேசுவனா.. ? அத அவன் தப்பா புரிஞ்சிட்டான்.. அப்பறம் என்ன ஒரு நாள் செம ஃபைட்.. ! அதோட சரி.. நான் குட்பை சொல்லிட்டேன்.. !! இது உங்களுக்கு தெரியாது. ஆனா நித்யாக்கு தெரியும்.. !!”
” ஓ.. ஸாரி.. எனக்கே தெரியாம.. ”
” பரவால்ல இதுல உங்க தப்பு எதுமே இல்ல..!! எல்லாம் அவனா பண்ணது.. !!”
” அப்பறம் லவ் பண்ணவே இல்லையா. ??”
” ம்கூம்.. !!” என்றவள்.. சிறிது இடைவெளி விட்டு மெல்லக் கேட்டாள்.
” நீங்க.. ??”
” என்னது.. ??”
” லவ்.. கிவ்.. ஏதாவது… ??”
” அதுக்கெல்லாம் நல்ல மொக ராசியும்.. கொஞ்சம் பண வசதியும் வேனும் மகா.. !! இந்த ரெண்டுமே என்கிட்ட.. சொல்லிக்கற மாதிரி இல்ல.. !!”
” ஐய.. போங்க.. ஏன்.. உங்க முகராசிக்கு என்ன கொறைச்சல்.. ?? அப்பறம் இப்ப சொந்த பிசினஸ் வேற.. ? இதுக்கு மேல என்ன வேனும்.. ??”



” என் தங்கச்சிய கரை ஏத்தனுமே.. நான் ஜாலியா சுத்த முடியாதே.. !! லவ்ல இன்னும் ரொம்ப முக்கியமான ஒரு விசயம்.. வெட்டிய நிறைய டைமும்.. மணியும் வேஸ்ட் பண்ணனும்.. ஸோ… ”
” சரி.. எப்போ மேரேஜ்.. ??”
” நித்யாக்கு முடிச்சிட்டு.. !!”

Leave a Comment

error: Content is protected !!
Skip to toolbar


அம்மா குளியல் sex story tamil"tamil fuck stories""tamil lesbian stories""tamil sex latest""tamil free sex""tamil serial actress sex stories""annan thangai sex stories""amma magan uravu kathaigal""அண்ணி காம கதை""akka pundai kathai"தமிழ் அக்கா அக்குல் செக்ஸ் கதை"tamil amma new sex stories""mamiyar marumagan otha kathai in tamil"/archives/tag/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8Dமான்சி கதைகள்சத்யன் மான்சி காம கதைகள் "jothika sex stories"குடும்ப ஓழ்"அம்மா mulai""tamil amma magan new sex stories""குடும்ப செக்ஸ்""tamil hot stories"ஒழ்கதைகள்"tamil sexstori""tamil chithi ool kathaigal""mamanar marumagal otha kathai""tamil nadigai kathaigal"சித்தி காமக்கதைகள்Actresssexstoriesadult"tamil new sex stories"ஆச்சாரமான குடும்பம் – பாகம்14"tamil sithi story""மாமனார் மருமகள் காமக்கதை"சித்தி story"tamil rape sex stories""tamil sister stories"அம்மாவின் முந்தானை – பாகம் 05 – தகாத உறவு கதைகள்"tamil anni sex kathai""sex kathaikal tamil"காதலியின் தங்கை காமக்கதைள்Tamil Amma mag an sex stories in englishதமிழ் காமக்கதைகள்சமந்தா"tamil okkum kathai"குடும்ப ஓல் திருவிழாஜோதிகாவின் கூதிவெறி"hot sex tamil stories"tamilStorysextamil"mamanar marumagal kamakathai""tamil actress new sex stories""tamil story sex""tamil sex stories lesbian""kamaveri kathaigal"என் அக்கா என் சுன்னியை மேலே ஆசை"tamil akka sex story"dirtytamil cuckold kamakataikal"tamil kama kathai""akka thambi kamakathaikal"அம்மா ஜாக்கெட் பிரா"tamil latest sex stories""புண்டை படம்"tamil latest incest stories"tamil sex story.com"அண்ணன் கோபி காமக்கதை"tamil latest stories"அரேபிய காமக்கதை"sri divya kamakathaikal"காமம் அம்மா அப்பா பெண்அக்கா ஓக்க வை 33"tamil amma magan otha kathaigal"என் கை விரலால் அவளது புண்டை மேட்டில் தேய்த்து.ஓழ்சுகம் அக்காவை கரெக்ட் செய்வது எப்படி?"tamil amma kama kathaigal""anni sex kathai""tamil sex storues"