Skip to toolbar

மனசுக்குள் நீ – பாகம் 22 – மான்சி தொடர் கதைகள்

“ கொஞ்சம் நில்லுங்க மிஸ் ரஞ்சனா” என்று கிருபா அழைக்க

நின்று திரும்பி “ சொல்லுங்க சார்” என்றாள் ரஞ்சனா

“ நீங்க எங்கே தங்கப்போறீங்க,, என்றான்

முகத்தில் சட்டென்று ஒரு கவலை வந்து அமர

“ இன்னும் எதுவும் ஏற்பாடு செய்யலை சார்,, ரயில் இருந்து இறங்கி அங்கேயே முகம் கழுவி ப்ரஷாகி நேரா இங்கதான் வந்தேன்” என்றாள் ரஞ்சனா

“ அப்படின்னா வெளியே ரிசப்சனிஸ்ட் ஷீலா இருக்காங்களே அவங்ககிட்ட கேளுங்க,, அவங்க லேடிஸ் ஹாஸ்டலில் தான் தங்கியிருக்காங்க,, அங்கேயே ரூம் இருக்குதான்னு கேளுங்க,, நான் ஷீலா கிட்ட பேசுறேன்” என்று கூறிவிட்டு கிருபா தொலைபேசியை எடுக்க…மறுபடியும் ஒரு உணர்ச்சிபூர்வமான நன்றியை தெரிவித்துவிட்டு ரஞ்சனா அங்கிருந்து வெளியே வந்தாள்

ரிசப்ஷனில் இருந்த சோபாவில் அமர்ந்தாள்,, ரிசப்சனிஸ்ட் ஷீலா இவளைப் பார்த்து சினேகமாக புன்னகை செய்ய, அவள் மேசையில் இருந்த தொலைபேசி அவளை அழைத்தது எடுத்து சிறிதுநேரம் பேசிவிட்டு ரஞ்சனாவை அழைத்தாள்

அருகில் வந்த ரஞ்சனாவின் கைகளை பற்றி குலுக்கி விட்டு “ வேலை கிடைச்சதுக்கு இன்னிக்கு எனக்கு ட்ரீட் வைக்கனும்” என்றாள் நேசத்துடன்

“ நிச்சயமாக ட்ரீட் வைக்கிறேன் ஷீலா,, ஆனா என் கையை கடிக்காத சிம்பிள் ட்ரீட்” என்று பதிலுக்கு சொல்லி சிரித்தாள் ரஞ்சனா

“ ம்ம் ஓகேப்பா ஒத்துக்குறேன்,, இப்போ அதோ மேனேஜர் ரூம் அங்கே போய் அப்பாயின்மென்ட் ஆர்டரை வாங்கிகிட்டு ப்யூன் கூட போனீங்கன்னா உங்க சீட்டை காண்பிப்பார்,, இரண்டாயிரம் ரூபாய் அட்வான்ஸ் குடுப்பாங்க வாங்கிக்கங்க,, அப்புறம் ஈவினிங் இங்கே வாங்க ரெண்டு பேரும் சேர்ந்தே ஹாஸ்டல்க்கு போகலாம்,, நிறைய ரூம் வேகன்ட் இருக்கு” என்று ஷீலா கூறினாள்ரஞ்சனாவுக்கு இனிமேல் தன்னுடைய வாழ்வில் நிம்மதியை வேறெதுவும் இல்லைஎன்று சந்தோஷப்பட்ட படியே “ நன்றி ஷீலா” என்று கூறிவிட்டு மேனேஜர் அறைக்கு போனாள்

அன்று மாலை ஷீலாவுடன் ஹாஸ்டல் சென்ற போது அங்கே ஏகப்பட்ட ரூல்ஸ் போட்டார்கள்,, அத்தனைக்கும் ரஞ்சனா சம்மதித்து கையெழுத்திட்டதும் ஷீலா அறைக்கு கீழ் தளத்தில் இவளுக்கு அறை கிடைத்தது

அறை ரொம்ப சிறியதாக இருந்தாலும் சுத்தமாக இருந்தது,, அன்று இரவு நிம்மதியாக உறங்கிய ரஞ்சனா,, காலையில் புத்துணர்ச்சியுடன் எழுந்து ஆபிஸ்க்கு கிளம்பினாள்,, அங்கேயே உணவும் கிடைத்ததால் பிரச்சனையின்றி போனது

தினமும் ஷீலாவுடன் சேர்ந்தே மில்லுக்கு போய் வந்தாள்,, வேலையில் சேர்ந்த நான்கு நாட்களில் கிருபாவை பற்றி முழுமையாக தெரிந்து கொண்டாள்,, அந்த மில்லின் கடைநிலை ஊழியர்கள் வரை கிருபாவின் மேல் அலாதியான அன்பு வைத்திருந்தார்கள்,, கிருபாவும் பணம் மற்றும் அந்தஸ்து வயது இப்படி எந்த வித்தியாசமும் இல்லாமல் ஊழியர்களுடன் தோளில் கைப்போட்டு தோழமையுடன் பழகினான்

சனிக்கிழமை மட்டும் வரும் ஒன்பது வயது சின்ன முதலாளி சத்யனிடம் ஊழியர்கள் தங்களின் உயிரையே வைத்திருந்தனர்,, ஒரு குடும்பம் போல் வாழ்ந்த அந்த மில்லைவிட்டு மாலை வேளைகளில் கூட வெளியே போக மனமில்லை ரஞ்சனாவுக்கு,,எப்போதாவது எதிரே பார்க்கும் சமயங்களில் சினேகமாய் புன்னகைக்கும் கிருபாவை பார்த்தாள் அன்று முழுவதும் இவளுக்கு சந்தோஷமாகிவிடும்,, அவனது புன்னகைக்கு அவ்வளவு சக்தி இருந்தது,, அவ்வளவு பெரிய மில்லை தனது ஒரு புன்னகையால் நிர்வகிக்கும் திறமை கிருபாவிடம் இருந்ததை உணர்ந்தாள் ரஞ்சனா

அதற்க்கிடையே அடிக்கடி தனது தோழிக்கு போன் செய்து குருமூர்த்தி வந்தானா,, ஏதாவது தகவல் தெரிந்ததா என்று விசாரித்தாள்,, இல்லை என்றே வார்த்தையே பதிலாக கிடைத்தது

நிச்சயமா வந்துடுவான் ஊருக்கு போன இடத்தில் என்ன ஆனதோ என்று மனதை தேற்றிக்கொண்டு வேலையில் கவணம் செலுத்தினாள்

முதல்மாத சம்பளத்தை கையில் வாங்கிய ரஞ்சனாவின் கண்கள் அவளையும் அறியாமல் கலங்கி கண்ணீர் வடிக்க,, பக்கத்தில் இருந்த ஷீலா அவளை அணைத்து ஆறுதல் படுத்தினாள்

தனது அறைக்கு வந்து முதல் சம்பளத்தை தனது தாயின் படத்துக்கு கீழே வைத்து கும்பிட்ட ரஞ்சனா அன்று மாலை ஷீலாவுடன் தனக்கு தேவையான பொருட்கள் வாங்க ஷாப்பிங் போனாள்

எல்லாம் வாங்கி முடித்து இருவரும் அரட்டையும் சிரிப்புமாக ஒரு சர்தார்ஜி ஹோட்டல் வந்து, சப்பாத்தியும் டாலும் ஆர்டர் செய்தனர்,, இருவருக்கும் சப்பாத்தி வந்ததும், பேசிக்கொண்டே சாப்பிட்டனர்

ஷீலா ஏதேதோ கதைகள் பேசிக்கொண்டே சாப்பிட்டாலும், ரஞ்சனாவுக்கு சப்பாத்தி இறங்கவில்லை,, குமட்டுவது போல் இருக்க, ஷீலாவிடம் பாத்ரூம் போய் வருவதாக சொல்லிவிட்டு ஹோட்டல் ஊழியரிடம் பாத்ரூம் இருக்குமிடம் கேட்டு போனாள்

உள்ளே போய் கதைவை மூடியவள், சிறதளவு சாப்பிட்ட சப்பாத்தியுடன் அன்று காலையில் சாப்பிட்ட உணவுவரை மொத்தமும் வாந்தியாக எடுத்தாள் மறுபடியும் மறுபடியும் ஓங்கரித்து துப்பினாள்இவ்வளவு நேரம் நல்லாத்தானே இருந்தோம், அப்புறம் இந்த திடீர் வாந்தி எதனால் வந்தது என்று குழம்பியபடி திரும்பியவளின் கண்ணில் குப்பைக்கூடையும் அதில் சுருட்டி எரியப்பட்ட சானிட்டரி நாப்கினும் தென்பட மூளையில் பொரித்தட்டியது

“ அய்யோ” என்று வாய்விட்டலறி நெற்றியில் அறைந்துகொண்டாள்,, கண்களில் கண்ணீர் கட்டுப்பாடில்லாமல் வந்தது

மில்லுக்கு போகும் சந்தோஷத்தில் இத்தனை நாட்களாக இதை கவனிக்காமல் இருந்துவிட்டோமே என்று முகத்தை மூடிக்கொண்டு குமுறினாள்,, இப்போ என்னப் பண்றது என்று யோசித்தவளுக்கு எதுவுமே தோன்றாமல் மறுபடியும் அழுகைதான் வந்தது

வெகுநேரமாகியும் இவளை கானாமல் ஷீலா இவளை தேடி வந்து பாத்ரூம் கதவை தட்டி “ ரஞ்சனா என்னப் பண்ற” என்று குரல் கொடுக்க

“ இதோ வர்றேன்” என்று பதில் குரல் கொடுத்துவிட்டு தண்ணீரை வாறியடித்து முகத்தை கழுவிக்கொண்டு கர்சீப்பால் துடைத்தபடி வெளியே வந்தாள்

அவள் முகத்தை பார்த்ததும் திகைத்துப்போய் “ என்னாச்சு ரஞ்சனா” என்ற ஷீலாவிடம் “ ம்ஹூம் ஒன்னுமில்ல தலைவலிக்குது வாங்க ரூமுக்கு போகலாம்” என்று கூறிவிட்டு ரஞ்சனா முன்னால் நடக்க,, பொருட்கள் அடங்கிய பைகளை எடுத்துக்கொண்டு ஷீலா அவள் பின்னே போனாள்தான் சற்றுநேரம் தூங்கப்போவதாக கூறிவிட்டு தனது அறைக்குள் போய் கதவை சாத்திக்கொண்ட ரஞ்சனா கட்டிலில் விழுந்து கதறியழுதாள்,, அன்று யோசிக்காமல் செய்த தவறு இப்படி விஸ்வரூபம் எடுத்துவிட்டதே என்று அழுதாள்

நேற்று அவள் தோழிக்கு போன் செய்து குருமூர்த்தியின் சொந்த கிராமத்துக்கு போய் பார்த்து வரும்படி கூறியிருந்தாள்,, தோழியின் வீடுக்கும் அவன் கிராமத்திற்கும் என்பது கிலோமீட்டர் தூரம் என்றாலும் ரஞ்சனாவிற்காக போய் வருவதாக கூறியிருந்தாள்

காலையில் போயிருந்தால் கூட இன்னேரத்துக்கு வந்திருப்பாள் என்று தோன்ற படுக்கையில் இருந்து வேகமாக எழுந்த கதவை திறந்துகொண்டு வெளியே வந்தாள்

Leave a Comment

error: Content is protected !!


சித்தி மகள் காம கதைமனைவி அத்தை ஓல்"amma magan otha kathai tamil""mamiyar kathaigal""tamil actress hot sex""tamil kamakaghaikal""அம்மா மகன் கதைகள்""அண்ணி காம கதைகள்"சித்தி"kamakathai sithi""telugu sex stroies""dirty story in tamil""incest tamil stories"மனைவியை கூட்டி கொடுத்த கதை"xossip sex stories""hottest sex stories"/archives/category/%E0%AE%85%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D"tamil sex stoires"dirtytamil.com"tamil actor kamakathai"அடுத்தவன் பொண்டட்டி செக்ஸ் கதைகள்மாமிகளின் செக்ஸ் காமவெறி"anni sex kathai"vaathiyaar sex story tamil"sex story in tamil"குண்டி குட்டி"akka thambi otha kathai in tamil"/archives/tag/poovumமான்சிக் கதைகள்"nayanthara sex stories"xossip அன்னி"anni kolunthan tamil kamakathaikal""annan thangai sex stories"மாமியார்"kamakathaikal rape""anbe mansi""tamil sex tips"நடகை நயதாரா Sex videos"brother sister sex story""tamil nadigai kathaigal""tamil sithi story"அக்கா புண்டையைஅம்மா மகன் காதல் exbii"anni sex stories""tamil kamakathaikal tamil kamakathaikal"செக்ஸ் கதை"nayanthara sex story""amma paiyan kamakathaikal"கவிதாயினி sex storiesnayantharasexkuliyal kamakadhaikalகாமக்கதை"amma magan sex tamil story"புண்டைக்குள்"www tamil scandals com""actress namitha sex stories"pathni kathaikal xossip"tamil kamakathaikal akka thambi in tamil"அம்மா கருப்பு முலைகுடும்ப தகாத உறவு காமக்கதைகள்"amma magan otha kathai tamil""tamil amma sex kathikal"புரபசரை ஓத்த"tamil actress hot stories""தகாத உறவு கதைகள்""amma magan sex story""அம்மாவின் முலை""tamil actor sex""tamil sex stroy""akka thambi sex stories in tamil""tamil mami pundai kathaigal"மாமியாருடன் சல்லாபம்குடும்ப கும்மி"tamil kamakathai new""tamil kamakadhaigal"முஸ்லீம் நண்பனின் மனைவி"tamil lesbian sex stories"doctor tamilsex story"tamil aunty sex kamakathaikal"tamil actars sex kamakadaiமனைவியின் புண்டையை சப்பினான்"tamil incest sex stories"அம்மா அக்கா அண்ணி பெரியம்மா சித்தி மாமியார் xosipp"tamil porn stories"ஓல்சுகம்