Skip to toolbar

மனசுக்குள் நீ – பாகம் 02 – மான்சி தொடர் கதைகள்

இயல்பிலேயே சத்யன் பெண்களை தவறாக சிந்திக்க மாட்டான்,, பணிரெண்டு வயதுக்கு முன்பு அவன் தாயின் வளர்ப்பும் சரி,, அதன்பிறகு இந்த பதினாறு வருடமாக அவனை கவனித்துக் கொள்ளும் பாட்டியின் வளர்ப்பும் சரி அவனை பெண்களை மதிக்க மட்டுமே கற்றுக்கொடுத்தது,, அதுமட்டுமில்லாமல் அவனுக்கும் மூன்று தங்கைகள் இருந்தார்கள்,, அவன் அதைப்பற்றி பேச மறுத்தாலும் உண்மை அதுதான்,,

ஆனால் சற்று முன்பே பார்த்த அந்த பெண்ணை பற்றி அதிகம் சிந்திப்பது அவன் புத்தியில் உரைக்க,, சட்டென்று தலையை உதறிக்கொண்டு பாட்டியின் அருகில் வந்து அமர்ந்துகொண்டான்பாட்டியும் ராஜம்மாவும் ஏதோ உலக சமாதானம் பேசுவது போல் தலையை ஆட்டி அசைத்து பேசிக்கொண்டு இருக்க,, மறுபடியும் அந்த பெண்ணின் பக்கம் பார்வை போகாமல் தடுக்க சத்யன் ரொம்ப சிரமப்பட்டான், சுத்தமாக திரும்பி பாட்டியின் உபயோகமற்ற பேச்சில் தன் கவனத்தை செலுத்த முயன்றான்
அவனை ரொம்ப நேரம் சிரமப்படுத்தாமல் பாட்டி செல்லவேண்டிய ரயிலின் அறிவிப்பு வர,, சத்யன் சட்டென்று எழுந்துகொண்டான்,, பேக்கை கையில் எடுத்துக்கொண்டு “ பாட்டி வாங்க டிரைன் வருது” என்று சொல்லிவிட்டு போனான்

ரயில் வந்து நின்றதும்,, முதல் வகுப்பு பெட்டியில் ராஜம்மா முதலில் ஏறிக்கொள்ள,, சத்யன் பாட்டியை மெதுவாக ஏற்றிவிட்டு தானும் ஏறி அவர்கள் இருவரையும் சீட் நம்பர் பார்த்து உட்கார வைத்து ,, இரண்டொரு வார்த்தைகள் பேசிவிட்டு கீழே இறங்கிக்கொண்டான்,,

காலையில் இருந்து அவ்வளவு பேசியவன் திடீரென்று அமையதியானது பாட்டியையும் ராஜம்மாவையும் குழப்பினாலும் ,, பாட்டியை பிரியமுடியாமல் சத்யன் தவிக்கிறான் என்று எண்ணிக்கொண்டார்கள்பச்சை விளக்கு காட்டப்பட்டு ரயில் கிளம்ப சத்யன் வெளியே செல்லும் வழியே நடக்க ஆரம்பித்தான், சிறிது தூரம் சென்றபின் ஏதோ உந்துதலால் சட்டென்று திரும்பி அந்த பெண்ணை பார்க்க,, அவள் இன்னும் அந்த பையனின் தோளில் சாய்ந்தபடி இருந்தாள்,, அந்த பையன் அவள் தலையை பிடித்துவிட்டுக் கொண்டு இருந்தான்

ச்சே என்று எரிச்சலாக வாய்விட்டு சொன்ன சத்யன்,, வேகமாக அங்கிருந்து அகன்றான்

வீட்டுக்கு வந்த சத்யன் அந்த பெண்ணை மறந்து போனான்,, அந்த வீட்டில் பாட்டி இல்லாத வெறுமை முகத்தில் அறைந்தது,, அவன் எந்த நேரத்தில் வந்தாலும் ஹால் சோபாவில் அமர்ந்து “ வா ராசா” என்று வரவேற்கும் பாட்டி இல்லாதது சத்யனின் மனதை பிசைந்தது

மாடியில் தனது அறையில் போய் படுத்த சத்யன் தனது மொபைலில் நேரம் பார்த்தான்,, மணி ஐந்தரை ஆகியிருந்தது,, “ம்ஹூம் இதற்குமேல் தூங்கினால் சரியா வராது,, கொஞ்சநேரம் ஜாகிங் போய்ட்டு ஆபிஸ்க்கு கிளம்பவேண்டியதுதான்,, என்று எண்ணி எழுந்த சத்யன் ஜாகிங் சூட்டை எடுத்துப் போட்டுக்கொண்டு வெளியே வந்தான்

ஜாகிங்ன் போது மறுபடியும் அந்த பெண்ணின் நினைவு வந்து ஒட்டிக்கொண்டது,, அவளின் மருண்ட விழிகள் அவன் கண்முன் வந்து செல்லும் பாதையை மறைத்தது,, அவளின் சோகம் சுமந்த முகம் அவன் கவனத்தை கலைத்து ஓட்டத்தை தடுமாற வைத்தது,, சிரமப்பட்டு தனது மனதை ஒருநிலை படுத்தினான்அன்று சற்று சீக்கிரமாகவே மில்லுக்கு கிளம்பிய சத்யன்,, தனது ஆபிஸ் ரூமில் அமர்ந்து தனது மேசையில் இருந்த கம்பியூட்டரில் வந்த மெயில்களுக்கு பதில் அனுப்பிக்கொண்டு இருந்தான்

அந்த மில் ஆயத்த ஆடைகள் தயாரித்து ஏற்றுமதி செய்யும் ஒரு மிகப்பெரிய ஜவுளிமில்,, அவன் தாய்வழி பாட்டி அமிர்தம்மாள் தனது மகளுக்கு சீதனமாக கொடுத்த மில்,, தாய்வழி தாத்தாவின் மறைவுக்கு பிறகு இந்த மில்லையும் தன்னுடைய நூற்பாலையையும் சத்யனின் அப்பா கிருபானந்தன் கவனித்து வந்தார்,,

பாட்டி வீட்டில் வளர்ந்த சத்யன் டெக்ஸ்டைல்ஸ் இஞ்சினியரிங் முடித்துவிட்டு வந்து,, பாட்டி தன் தாய்க்கு சீதனமாக கொடுத்த மில்லை தனக்கு வேண்டும் என்று தனது அப்பாவுக்கு தகவல் அனுப்பினான் சத்யன்,, அவன் வார்த்தைக்கு மறுவார்த்தை பேசாத சத்யனின் அப்பா தன் மனைவியின் மில் பொறுப்புகளையும் உரிமையையும் மகனிடம் ஒப்படைத்துவிட்டு ஒதுங்கினார்

கிட்டத்தட்ட ஆறு வருடங்களாக மில்லை திறம்பட நடத்தி ஜெயித்துக் காட்டினான் சத்யன்,, தனது தாய்வழி பாட்டியுடன் தனியாக வாழ்ந்த சத்யன் அப்பா இருக்கும் பங்களாவுக்கு போய் பதினைந்து வருடங்களுக்கு மேல் ஆனது,, அவரை எங்குமே பார்ப்பதை எப்போதும் தவிர்த்துவிடுவான் சத்யன்அப்பா மகனை சேர்த்து வைக்க பலரும் பலவழிகளில் முயன்று சத்யனின் பிடிவாதத்தின் முன்னால் தோல்வியை சந்தித்ததனர்,, ஆனால் அனிதா மட்டும் சத்யன் எப்படிதான் அலட்சியப்படுத்தினாலும் அவனை விடாமல் அடிக்கடி சந்தித்து குடும்ப நிலவரத்தை அவன் காதுக்கு கொண்டு வருவாள்,,

இரண்டு வருடங்களுக்கு முன்பு கிருபானந்தனுக்கு மைல்ட் அட்டாக் வந்து அவருடைய மில் பொருப்புகளை கவனித்துக்கொள்ளும் பொருப்பும் சத்யனிடம் வந்தது,, சத்யன் எவ்வளவு மறுத்தும் பாட்டியின் மன்றாடல் காரணமாக அந்த மில்லையும் சேர்த்து சத்யன் கவனித்துக்கொண்டாலும்,, அதில் வரும் வருமானத்தை நயாபைசா கணக்கோடு அனிதா மூலம் அப்பாவிடம் அனுப்பிவிடுவான்

தனது ஆபிஸில் மெயில்களுக்கு பதில் டைப் செய்த சத்யனின் கவனத்தை கதவை தட்டும் ஒலி கலைத்தது,, நிமிர்ந்து “ எஸ் கமின்” என்று சொல்லிவிட்டு மறுபடியும் கம்பியூட்டரில் கவனத்தை செலுத்தினான்

அறைக்கதவை தள்ளி திறந்துகொண்டு உள்ளே வந்த சத்யனின் பர்ஸனல் மேனேஜர் கார்த்திக் “ பாஸ் உங்களைப் பார்க்க அனிதா மேடம் வந்திருக்காங்க,, உள்ளே அனுப்பவா?” என்று கேட்க

அவனை நிமிர்ந்து பார்த்து புன்னகைத்த சத்யன் “ ம் வரச்சொல்லு கார்த்திக்” என்றான்

அடுத்த சிலநிமிடங்களில் உள்ளே வந்த அனிதா அவனுக்கு எதிரில் இருந்த இருக்கையில் அமர்ந்து “ குட்மார்னிங் அண்ணா” என்று சொல்ல…நிமிர்ந்து அவள் முகத்தை பார்க்காமலேயே “ ம்ம் குட்மார்னிங்” என்றவன் “ என்ன இவ்வளவு காலையிலயே ஆபிஸ்க்கு வந்துட்ட” என்று கேட்டான்

“ வீட்டுக்கு போன் பண்ணேன் , நீங்க ஆபிஸ் கிளம்பிட்டதா சொன்னாங்க,, அதான் நானும் உடனே கிளம்பி வந்துட்டேன்,, அண்ணா என் ப்ரண்டை கூட்டிட்டு வந்துருக்கேன்,, இது அவளோட பயோடேட்டா” என்று மேசையின் மீது ஒரு பைலை வைத்துவிட்டு “ என்கூடத்தான் பேஷன் டிசைனிங் படிச்சா அண்ணா,, வெளியே வெயிட் பண்றா வரச்சொல்லவா?” என்று சத்யனிடம் அனுமதி கேட்டாள் அனிதா

கம்பியூட்டரில் இருந்த பார்வையை திருப்பாமலேயே “ ம்ம் வரச்சொல்லு” என்றான் சத்யன்

அனிதா எழுந்து வெளியே போய் இன்னொரு பெண்ணுடன் உள்ளே வருவது நிழலாய் தெரிந்தாலும் சத்யன் நிமிரவில்லை

எதிரே வந்து நின்ற அனிதாவின் தோழி “ குட்மார்னிங் சார்” என்று சொன்னாள்,,
இதற்கு மேலும் கவனத்தை கம்பியூட்டரில் வைத்தால் அது மரியாதை இல்லை என்பதை உணர்ந்த சத்யன் ,, அந்த குயில் குரலுக்கு சொந்தக்காரியை நிமிர்ந்து பார்த்தான்.


Leave a Comment

error: Content is protected !!


"actress sex stories tamil"tamilStorysextamilபுண்டைபடம்டெய்லர் காமக்கதைகள்சிறுவன் ஓழ்கதைமுலைப்பால் xosip கதைகள்"akka kamakathaikal in tamil font""jyothika sex""தமிழ் செக்ஸ் கதை""indian sex stories in tamil"pundaiநண்பனின் அம்மா காமக்கதைகள் xossip"tamil heroine kamakathaikal""tamil actress kamakathai new""tamil latest sex"அம்மாவின் காம. வாழ்கை"kama kathai tamil"annisexstorytamil"hot stories tamil"நிருதி காமக்கதைxxosipபக்கத்து வீடு ஆண்ட்டி காம கதைசித்தப்பா செக்ஸ்"tamil amma ool kathaigal""அம்மா மகன் திருமணம்""hot stories""அப்பா மகள்""annan thangai sex story""tamil sex rape stories"/?p=10649அப்பா சுன்னி"trisha sex story"Hema மாமிமழை பால் காம கதைகாமக்கதை"tamil new kamakathaigal""amma magan sex story tamil"tamila நண்பன் காதலி kama kathigal"tamil sex stories akka thambi"சுன்னி"nayanthara tamil sex stories""sex tamil actress""ஓல் கதைகள்""தமிழ் காம வீடியோ"மாமி சூத்தையும் நக்கும் கதை"mamiyar sex stories"drunk drinking mameyar vs wife tamil sex story"tamil love story video""shreya sex com"samanthasex"tamil kama kathigal""amma magan sex story"அவள்"நண்பனின் அக்கா""sister sex stories""nayanthara nude photos"nayantharasex"tamilsex storey""athulya ravi hd images""tamil ool kathaikal""tamil kamaveri story""tamil sex stoty""free tamil sex stories""amma paiyan kamakathaikal""tamil sex stories videos"tamilses"lesbian sex stories in tamil"மாமியாரை கூட்டி கொடுத்த கதை/archives/3012"tamil sex stories in bus"மச்சினி ஓழ்"sex story new""tamil story porn"தங்கையின் புண்டைக்குள்ளே என் கஞ்சியை"hot story tamil""new hot tamil sex stories"