சுவாதி என் காதலி – பாகம் 130 – தமிழ் காமக்கதைகள்

பின் மணி வீட்டிற்கு போனான் .வள்ளியோட அப்பா கதவ திறந்தார் .வாங்க தம்பி என்ன விஷயம் என்றார் சிரித்து கொண்டே .நான் அமேரிக்கா போறேன் அதான் வள்ளி கிட்ட சொல்லிட்டு அப்படியே குழந்தையாவும் பாத்துட்டு போகலாம்னு வந்தேன் என்றான் ,

வாங்க தம்பி வள்ளி இங்க வா வந்து யார் வந்திருகாங்க பாரு என்றார் .பின் வள்ளி குழந்தையை கையில் வைத்து கொண்டே சிரித்தாவரே வந்தாள் ,வாடா அப்புறம் குழந்தை பிறந்த அன்னைக்கு வந்து அதுக்கு அப்புறம் இப்ப தான் வர என்ன என்னைய சுத்தமா மறந்துட்டியா என்றாள் .



அப்படி இல்ல சிஸ் வேல அதிகம் அதான் வர முடியல என்றான் .ம்ம் இப்படி வேல வேலன்னு இருக்கிறதால தான் அமேரிக்கா போயிட்டு அடுத்த எம் டி ஆக போற உன் ஆபிசுக்கு என்றாள் ,ஹ அப்படி எல்லாம் இல்ல என்றான் ,சரி சரி குழந்தைய வேணும்னா தூக்குரியா என்று குழந்தையை கிட்ட கொண்டு வர நோ நோ எனக்கு குழந்தைகனாலே பயம் வேணாம் என்றான் ,ம்ம் நாளைக்கு உனக்கு குழந்தை பிறந்தா தூக்காமா இருப்பியான்னு பாப்போம் என்றாள் ,

ஹ நான் தான் எப்போவோ சொல்லிட்டேன்ல எனக்கு கல்யாணம் பிடிக்காது குழந்தைக பிடிக்காதுன்னு என்றான் .ஒ அப்படியா ஒரு வேல கல்யாணம் பண்ண என்ன பண்ண உன்னையே என்றாள் வள்ளி .தெரியல நீயே சொல்லு என்றான் ,ம்ம் உன் பொண்ண என் மகனுக்கு கொடு என்றாள் சிரித்து கொண்டே ,எ உனக்கு பொன்னுல இருக்கு என்றான் ,எ நீ கல்யாணம் முடிக்கிறதுக்குள்ள நான் ரெண்டாவது பிள்ளையா ஒரு பையன பெத்துடுவேன் என்றாள் .ம்ம் ஜனதொகைய கூட்டிகிட்டெ போங்க என்றான் சிரித்து கொண்டே .அப்போது வாசிங் மெசின் ஏதோ சத்தம் போட

இவள கொஞ்ச நேரம் பிடி அம்மாவ வந்து வாங்கிகிற சொல்றேன் ,நான் போயி வாசிங் மெசின் அமதிட்டு வரேன் என்று சொல்லி விட்டு உடனே குழந்தையை கொடுத்து விட்டு உள்ளே ஓடினாள் .விக்கிக்கு ஒரு மாத கை குழந்தையை வைத்து இருப்பது என்னவோ போல் இருந்தது ,அது பிஞ்சு விரல்களும் பிஞ்சு உடலும் அவனை ஏதோ கேப்பது போல் இருந்தது கொஞ்ச நேரத்திலே அது அவன் மேல ஒண்ணுக்கும் போக விக்கிக்கு என்ன பண்ணணு தெரியல அப்புறம் வள்ளி அம்மா வந்து குழந்தைய வாங்க அப்ப விக்கி சட்ட ஈரம்மா இருக்கிறத பாத்து உங்க சட்டைய ஈரம்மக்கிட்டலா செல்ல குட்டி சாரிப்பா குழந்தை தெரியாம போயிடுச்சு என்றார் ,



அது பரவலங்க குழந்தை தானே என்றான் ,அதலாம் நல்லா போகட்டுமா அவன் மேல என்று சொல்லி கொண்டே வள்ளி வந்தாள் .ம்ம் மருமக உன் மேல ஒன்னுக்கு அடிசுட்டான்னா உனக்கு ஏதோ நல்லது நடக்க போகுதுன்னு அர்த்தம் என்றாள் சிரித்து கொண்டே .விக்கி அவளை முறைத்து பார்க்க சரி சரி கோபிக்காத அவர் சட்ட வேணும்னா போட்டு போறியா என்றாள் .இல்ல வேணாம் என்றான் .

சரி உனக்கு என்ன வேணும் அமெரிக்கால இருந்து என கேட்டான் ,எனக்கு சாக்கேல்ட் வாங்கிட்டு வா அப்புறம் நீ எது வாங்கிட்டு வந்தாலும் ஓகே தான் என்றாள் .சரி உன் பொண்ணுக்கு என்ன வேணும் என்றான் ,நீயே கேளு மாமா உனக்கு என்ன வேணும்னு கேக்குராண்டி செல்ல குட்டி என்று குழந்தையை கிட்ட கொண்டு போக விக்கி விலகி கொண்டு ஓகே ஓகே நான் எதாச்சும் வாங்கிட்டு வரேன் போதுமா என்றான் ,

ஓகேடா பாத்து பத்திரமா போயிட்டு வா என்றாள் .பின் அவன் அவன் வீட்டிற்கு போனான் ,அங்கு போயி கதவை திறந்தான் ,சுவாதி இல்லை ,ஒரு வேல ரூம்ல இருப்பாளோ என நினைத்தான் .பின் வெளியே பார்த்தான் அவள் செருப்பு இல்லை அவள் எங்கயோ போயி விட்டாள் என புரிந்து கொண்டான் ,



சுவாதி வீட்ல இல்ல சோ எங்க போயிருப்பா என்று யோசித்தான் .சரி போன் பண்ணுவோம் என நினைத்து அவளுக்கு போன் பண்ணினான் .ஹெலோ சுவாதி என்ன வீட்ல இல்ல ஏங்க போன என கேட்டான் ,இந்தா அஞ்சலி அக்கா கூட சும்மா வெளிய வந்தேன் என்றாள் .ஓகே நான் கூப்பிட வரணுமா என கேட்டான் ,இல்ல நானே அஞ்சலி அக்கா கார்ல வந்துக்கிறேன் நீ வர வேணாம் என்றாள் ,

சரி ஓகே பாத்து வா என்று சொல்லி போனை வைத்து விட்டு அவன் அமேரிக்கா செல்வதற்கு ஆக அவனுக்கு வேண்டிய எல்லா பொருள்களையும் எடுத்து வைத்து கொண்டு இருந்தான் .ஆனால் சுவாதி அஞ்சலியை பாக்க எல்லாம் போக வில்லை .அவள் அருகே இருந்த பார்க்கிற்கு சென்று உக்காந்து யோசித்து கொண்டு இருந்தாள் .தன் வயிற்ரை தடவி கொண்டும் மெல்ல அங்கே யாருக்கும் தெரியாதவாறு தன் கண்களில் நீர் வடித்து கொண்டும் உக்காந்து இருந்தாள் .

ம்ம் போச்சுடா எல்லாம் ஓவர் உங்க அப்பா இனி மேல் என் கூட சேருவாரான்னு தெரியல .நாம இப்ப இருந்தே தனியா இருக்க பழகிகிரனும் .ம்ம் எது எப்படியோ என்னைய எல்லாரும் கை விட்டுட்டாங்க எங்க அப்பா அம்மா அப்புறம் டேவிட் இப்ப உங்க அப்பா எல்லாரும் ஏன் என்னைய பாதிலே விட்டுட்டு போறாங்க ஒரு வேல போன ஜென்மத்துல ரொம்ப பாவம் பண்ணிட்டேனோ இல்ல இந்த ஜென்மத்திலே நிறைய கெட்டது பண்ணிட்டனா ஒன்னும் புரியல போ என்று வருத்ததோடு மனதிற்குள்ளே தன் குழந்தையோடு பேசி கொண்டு இருந்தாள் .



சரி நீ கவலை படாத உன்னையே அம்மா என்னைக்கும் இவங்க மாதிரி எல்லாம் கை விட மாட்டேன் .நீ பிறந்ததுக்கு அப்புறம் நம்ம இந்த நாட்டிலே இருக்க வேணாம் .இதுக என்ன நம்மள விட்டு போறது நம்ம இதுகள விட்டு போவோம் .உன் அப்பா என் அப்பான்னு எல்லாத்தையும் விட்டுட்டு போவோம் .ம்ம் அப்பான்னு உடனே தான் எனக்கு ஒரு விஷயம் ஞாபகத்துக்கு வருது .எங்க அப்பாவும் என்னைய பிடிக்காம என்னைய விட்டு போயிட்டாரு .உன் அப்பாவும் இப்ப உன்னைய விட்டு போக போறாரு அமெரிக்கா

அமெரிக்கா பொல்லாத அமெரிக்கா என்ன அவன் மட்டும் தான் போவனா நாம கனடாவே போயி செட்டில் ஆக போறோம் நாம கனடா போனதுக்கு அப்புறம் உனக்கு அப்பா அம்மா எல்லாம் நான் தான் சரியா .அவன் பெரிய அமெரிக்கா போறானாம் அமெரிக்கா .போகட்டும் யார் அவன தடுத்தா போயி நல்லா அனுபிவிக்கட்டும் இங்கயே தெரு நாய் மாதிரி ஒருத்திய விட மாட்டான் .

அங்க போனா கேக்கவா வேணும் .ம்ம் வெள்ளக்காரி நிக்ரோக்காரின்னு ஒருத்திய விட மாட்டான் .தீடிருன்னு அவ யோசிச்சுட்டு சாரி இதலாம் நீ கேக்காத அம்மா எனக்கு நானே சொல்லிகிட்டேன் அப்படி சொல்லிகிட்டே அவள் வயிற்ரை தடவி கொடுத்தாள் .



என்ன வீட்டுக்கு போனும் போல இருக்கா எனக்கும் தான் இருக்கு ஆனா போனா ஒரு வேல உங்க அப்பாவ கட்டிபிடிச்சு அழுதுடுவானோன்னு பயமா இருக்கு அதான் போக மனசு வரல .ஒரு வேல அன்னைக்கு மாதிரி மழை பெஞ்சா நல்லா இருக்கும் .உங்க அப்பாவே வந்து கூப்பிடலாம் .ம்ம் அன்னைக்கு தான் எவளவு நல்லா இருந்துச்சு வெளிய நல்ல மழை நானும் விக்கியும் மட்டும் அந்த நிழற்குடைல நின்னது .

error: Content is protected !!
%d bloggers like this:


"priya bhavani shankar nude""அம்மா புண்டை""www trisha sex""kamalogam tamil kathaigal""tamil sex xossip"/archives/tag/oil-massagetamil corona kamakathaikal"akka ool kathai tamil""tamil story akka""kaama kathai""tamil kamakathaikal tamil kamakathaikal""tamil tv actress sex stories""xossip regional tamil""akka pundai tamil stories"நடிகை பாத்து xossip "tamil new incest stories"அம்மா மகள் லெஸ்பியன் காமாக்கதை"tamil kama story""tamil anni sex story"கார் ஓட்டலாமா காமக்கதைநிருதி tamil sex storiesTamilakkasexstoriessex.tamil"tamil tv actress sex stories""hot xossip""tamil erotic stories"வாங்க படுக்கலாம் 09newhotsexstorytamil"hot story in tamil""அம்மா மகன் உடலுறவுக் கதைகள்"நிருதி காதல் காமக்கதை"sex storues""rape sex story""akka thambi otha kathai"Vathiyar ool kamakathaikal"amma kamakathaikal in tamil font""aunty sex story in tamil"tamilsexstoriesrape aunty"amma magan tamil kathaigal"என் தலையை தன் புண்டையோடு வைத்து தேய்த்தாள்."amma magan sex tamil story"மனைவி அத்தை ஓல்சத்யன் மான்சி"nadigai kamakathaikal""kamaveri kathaigal""hot tamil sex stories"அம்மாவை கூட்டி கொடுத்த அக்கா"anni sex story"சித்தி காமக்கதைகள்Kamaveri xossip "chithi sex stories tamil""tamil kama kadaikal""ool kathai""tamil stories adult""incest tamil stories"tamilsexstories"memes images in tamil""anbe mansi xossip""amma kamakathaikal in tamil font"Tamil aunty kamakkathaikal in Tamil language"athulya hd images""tamil ponnu sex"வேலைக்காரி காம கதைகள்"amma kamakathaikal""tamil nadikaikal kamakathaikal"மாமிகளின் செக்ஸ் காமவெறிநிருதி காமக்கதைகள்"katrina pussy""தகாத உறவு கதைகள்"tamilscandle"new tamil sex story"அப்பாமகள்"tamil hot sex story"கலா டீச்சர் தமிழ் காமக்கதைகள்"samantha sex story"kamakathigal"xossip security error"tamilsexstroiesnew"anni tamil kathai""tamil kudumba kamakathaikal"விரைவு பேருந்து ஆண்ட்டி காமக்கதைகள் xossip "tamil actress sexstory""tamil sex incest stories""free sex stories in tamil""trisha kamakathaikal"புண்டை மேட்டை.. நன்றாக கசக்கினேன்..!/archives/tag/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D"kamakathai tamil actress"குடும்ப"incest sex stories""kamakathaikal akka thambi""hot stories in tamil""aunties sex stories""குரூப் செக்ஸ்""akka thambi sex"போலிஸ் காம கதைகள்