சுவாதி என் காதலி – பாகம் 123 – தமிழ் காதல் கதைகள்

அத தாண்டா நான் முதலே சொன்னேன் உன் மர மண்டைக்கு விலங்கள என்றாள் ,ஓகே தெரியல யாருன்னு நீயே சொல்லு என்றான் .அதாண்டா நாம முத முதல அபார்சன் பண்ண போயி முடியாதுன்னு சொன்னங்களா நீ கூட சண்ட போட்டியே அவங்க தான் அது என்றாள் .

ஒ அவங்களா அது,அது சரி யாரோ சொன்ன மாதிரி இந்த உலகம் ரொம்ப சிறுசு தான் எங்கிட்டு போனாலும் எல்லாரும் எத ஆச்சும் ஒரு விதத்துல சம்பந்தமா இருக்காங்க பாரு நம்ம டாக்டர் தான் சிமிக்கு நாத்தனாவா வர போறாங்கன்னு தெரியல அப்புறம் இப்ப பாத்தா டாக்டர் தான் நான் ஏற்கனவே திட்டுன டாக்டருன்னு தெரியல அண்ட் இவங்களும் சிமிக்கு மாமியா பாரு உலகம் எவளவு சிறுசுன்னு என்றான் .அதலாம் கிடையாது உலகம் ரொம்ப பெருசு நான் கடசியா எங்க அப்பா அம்மாவ பாத்து பத்து வருஷம் ஆச்சு இத்தனைக்கும் எங்க அப்பா ஒரு பெரிய பிசனஸ் மென் இந்தியா முழுக்க சுத்துவாரு ஆனா அவர பாக்க முடியல என்றாள் ,என்னது நிஜமாவா என்றான் .ஆமா கடைசியா 12வது படிச்சு முடிச்சப்ப பாத்தேன் அதுக்கு அப்புறம் இப்ப வரைக்கும் பாக்கலா என்றாள் ,

அப்புறம் உனக்கு படிப்பு செலவு ஹாஸ்டல் செலவு எல்லாம் எப்படி என்றான் .அப்பா தரேன்னு சொல்வார் ஆனா நான் வேணாம்னு சொல்லிட்டேன் எங்க முத்தாச்சி பேர்ல 8 வீடும் ஒரு பெரிய கம்பலேக்சும் இருக்கு அதோட வாடகை எனக்கு வர மாதிரி என் முத்தாச்சி எழுதி வச்சதால என் செலவ அதுலே இப்ப வரைக்கும் பாத்துக்கிறேன் என்றாள் .
ஹ நேத்தே கேக்கனும்னு நினைச்சேன் அது யாரு முத்தாச்சி உன் பிரண்டா நேத்து நீ ஊசி போட்டப்ப கூட அம்மான்னு கத்தாம இப்படி தான் கத்துனா என்றான் .யே முத்தாச்சின்னா மலையாளத்துல பாட்டின்னு அர்த்தம் என்றாள் .ஒ நீ மலையாளில அத நான் மறந்தே போயிட்டேன் என்றான் .ஆமா நீ என்னையவே மறந்துட்ட இந்த 2 மாசமா என்று மனதிற்குள் நினைத்தாள் .பின் இசை முழங்க பெண்கள் எல்லாம் சிமியின் உடையை பின்னல் பிடித்து கொண்டு வர முன்னே சிறுமிகள் பூக்கொத்துகள் பிடித்து கொண்டே நடக்க சிமி அவள் அப்பாவின் கையை பிடித்து கொண்டு சிரித்தாவரே வந்தாள் .வரும் போது அவள் தோழிகளை எல்லாம் பார்த்து சைலண்டாக சிரித்து கொண்டே ஹாய் சொன்னால் .ஸ்வாதியையும் பார்த்து சிரித்தாள் .சுவாதி பதிலுக்கு சிரித்தாள் .

மேடையில் ராக்கி சிரித்தாவரு நின்று கொண்டு இருந்தான் .பின் சிமி அவனுக்கு எதிரே போயி நின்றாள் .இருவரும் ஒருவரை ஒருவர் காதலோடும் நேசத்தோடும் பார்த்து கொண்டனர் ,நடுவில் பாதர் நின்று ஏதோ ஏதோ வாசித்து விட்டு உனக்கு சிமிய உன் பொண்டாட்டியா ஏத்துக்க சம்மதமா என கேட்க அவன் சம்மதம் என்றான் .

இதே போல் அவளிடமும் கேட்க அவள் சம்மதம் என்றாள் சிரித்து கொண்டே .நான் உங்கள் இருவரையும் அந்த இறைவன் சாட்சியாக உங்கள் இருவரையும் கணவன் மனைவியாக அறிவிக்கிறேன் ok you may kiss the bride என்று பாதர் சொன்ன பின் ராக்கி சிமியின் கன்னங்களில் இரு பக்கமும் முத்தமிட்டான் .இதை எல்லாம் பார்த்து கொண்டு இருந்த விக்கி மற்றும் சுவாதியின் மனங்களில் ராக்கியும் சிமியும் இருந்த இடத்தில தங்களை வைத்து நினைத்து பார்த்து ஏங்கினார் .விக்கிக்கு ராக்கி இடத்தில அவன் நின்று கொண்டு இருக்க எதிரே சுவாதி நிற்க பாதர் ok you may kiss the bride என்று சொன்ன உடன் அவன் சுவாதியின் கன்னத்தில் முத்தம் கொடுக்கமால் ஸ்ட்ரைட் ஆக உதட்டில் கொடுப்பது போல நினைத்து பார்த்து மெல்ல சிரித்தான் ,

பின் அவனுக்கு திரும்பி சுவாதியை பார்க்க வேண்டும் போல இருந்தது ஆனால் முடியவில்லை .அதே தான் சுவாதியும் சரியாக இந்நேரம் மேடையை பார்க்கமால் இவனை பார்த்தால் இவன் புரிஞ்சுக்கிருவான் அது வேண்டாம் என்று கைகளை பிசைந்து அடக்கி கொண்டாள் .அவளுக்கு கண்ணிற் வருவது போல இருந்தது அதையும் அடக்கி கொண்டாள் .

பின் திருமணம் முடிந்தது .கொஞ்சம் கொஞ்சமாக எல்லாரும் வெளியே சென்றார்கள் ,சுவாதி எந்திரிக்க பார்த்தாள் ,இரு எல்லாரும் போன பிறகு போவோம் இல்லாட்டி இடிச்சு விட்டுருவானுக என்றான் .ஆமா இதுக்கு ஒன்னும் குறைச்சல் இல்ல ஐயோ விக்கி எனக்கு உன்னையே கல்யாணம் பண்ணனும்னு எல்லாம் ஆச இல்லடா ஆனா உன் கூடவெ இப்ப இருக்க மாதிரி ஒரு ரூம் மெட்டா கடைசி வரைக்கும் இருக்கணும் போல இருக்கு .ஆனா என்னால முடியல அட்லிஸ்ட் ஒரு 3 மாசமாச்சும் இருக்காலம்ன்னு பாத்தாசண்ட போட்டு இப்பவே போக வைக்கிரியெடா ப்ளிஸ் என்னைய இருக்க வைடா என்று அவன் அந்த பக்கம் திரும்பி எல்லாரும் போகிறர்களா என பார்த்து கொண்டு இருக்கும் போது சுவாதி மனதில் நினைத்தாள் .

ஓகே ஓரளவு கூட்டம் போயிடுச்சு சோ லெட்ஸ் மூவ் …..

ஓகே வா போவோம் என்று விக்கி மெல்ல சுவாதியின் கைகளை பிடித்து கொண்டு வெளியேறினான் .வெளியே எல்லாரும் ஒரு இடத்தில ஆடி பாடி கொண்டு இருந்தனர் ,இன்னொரு பக்கம் கல்யாண ஜோடிக்கு என்று ஒரு மேடை போட்டு அவர்களோடு வந்தவர்கள் கிப்ட் கொடுத்து போட்டோ எடுத்து கொண்டு இருந்தனர் .

ஹ கிப்ட் கொடுத்துட்டு கிளம்பிடுவோமா என கேட்டாள் சுவாதி .கிப்ட் ஏதும் வாங்கி இருக்குமோ என்ன என கேட்டான் .நீ வாங்க மாட்டேன்னு தெரியும் அதான் நான் நேத்தே காலைல ஆஸ்பத்திரி போகும் போது வாங்கிட்டேன் என்றாள் .ம்ம் ரொம்ப நல்லது சரி வா போயி கொடுத்துட்டு கிளம்புவோம் இன்னைக்கு ஞாயிற்று கிழமை வேற இங்க இருந்தா நல்லாவா இருக்கும் வா போவோம் என்றான் .
இருவரும் மேடைக்கு அருகே வரை போனார்கள் .பின் சுவாதி நின்று விட்டாள் .வா போவோம் ஏன் நிக்குறே என்றான் .அந்த டாக்டர் அம்மா இருக்காங்க அவங்க நம்மாலேயே முறைச்சு பாக்குறாங்க சோ எப்படி போறது என்றாள் .நடந்து தான் போனும் என்றான் விக்கி .விளையாடதாடா எனக்கு அவங்க முறைக்கிரத பாத்தா எனக்கு பயமா இருக்கு என்றாள் .என்னது பயமா இருக்கா அடச்சீ வா போயி கொடுத்துட்டு போவோம் என்றான் .இல்ல நான் வரல நீயே போயி கொடுத்துடு நான் இங்க நிக்குறேன் என்றாள் .அவர்கள் அங்கே தயங்கி கொண்டு இருப்பதை பார்த்து மேடையில் இருந்து சிமி வாங்க என்பது போல் சுவாதியை பார்த்து கை அசைத்தாள் .இல்ல இருக்கட்டும் என்பது போல சுவாதி சொல்ல மீண்டும் அவள் சைகையில் வர சொன்னாள் .

அதன் பின் டாக்டர் ஜெனிபர் மீண்டும் வந்தார் .என்ன உங்க ரெண்டு பேரையும் அடிக்கடி ஓர் ஆள் வந்து கூப்பிடனுமா வாங்க மேல போட்டோ எடுக்கலாம் என்றார் .இல்ல டாக்டர் அது வந்து ஒரே கூட்டமா இருக்கு அதான் என்று சுவாதி சொல்ல ஒன்னும் இல்ல என் கூட வாங்க என்று டாக்டர் சுவாதியின் கைகளை பிடித்து கொண்டு நடக்க அப்பா நம்ம தப்பிச்சோம் என்று ஒன்றும் தெரியாதது போல விக்கி அந்த பக்கம் திரும்பி போன் பேசுவது போல நடிக்க ஹலோ விக்னேஷ் நீங்களும் வாங்க உங்க வோயிப் மட்டும் தனியாவா போட்டோவுக்கு போஸ் கொடுப்பாங்க சோ நீங்களும் வாங்க என்றார் .

இல்ல போன் என்றான் .அட ஞாயிற்று கிழமை கூடவா போன்லே வொர்க் பண்ணுவிங்க அதான் உங்க கூட சுவாதி சண்ட போட்டு இருக்க வாங்க அப்புறம் போன் பேசலாம் என்று டாக்டர் சொல்ல வேறு வழி இல்லமால் சுவாதி பின்னே சென்றான் .பின் சுவாதியும் விக்கியும் மேடை ஏற மேடையில் இருந்த ராக்கியின் அம்மா டாக்டர் மேரி இவர்களை பார்த்து கோபத்தோடு முறைத்து விட்டு அந்த பக்கம் முகத்தை திருப்பி கொள்ள விக்கிக்கும் சுவாதிக்கும் புரிந்து விட்டது .இருந்தாலும் இருவரும் கிப்ட்டை ராக்கி மற்றும் சிமியிடம் கொடுத்து விட்டு இருவருக்கும் வாழ்த்து சொன்னார்கள் .பின் போட்டோவிற்கு நிற்க சொல்ல வேண்டாம் என்று சொன்னார்கள் ஆனால் டாக்டர் மற்றும் சிமி கட்டாயப்படுத்த விக்கியும் சுவாதியும் போட்டோவுக்கு போஸ் கொடுத்தனர் .இருவரும் கொஞ்சம் இடைவெளி விட்டு நிற்க போட்டோ கிராபர் நல்லா நெருக்கமாக நிற்க சொன்னான் .அப்போதும் இருவரும் ஓரளவே நெருங்கினர் .

இன்னும் கொஞ்சம் பக்கம் போங்க சார் என்று போட்டோ கிராபர் சொல்ல சும்மா நெருக்கமா நில்லுங்க மிஸ்டர் விக்னேஷ் என்றார் டாக்டர் .இருவரும் நன்கு நெருங்கி நின்றனர் .இருவரும் ஒன்றாக பக்கத்து பக்கத்தில் நின்று போட்டோ எடுப்பது இதுவே முதல் முறை .

அதனாலே இருவருக்கும் உள்ளும் ஒரு பரசவமும் சந்தோசமும் ஏற்பட்டது .சுவாதி அவன் பக்கத்தில் நின்றதால் அவன் தோள் பட்டைகளையும் தன் தோள் பட்டையையும் வைத்து கண்களிலே இருவரின் உயரத்தையும் அளந்து பார்த்தாள் .

error: Content is protected !!
%d bloggers like this:


"hot tamil actress sex stories""அம்மா மகன் காம கதை""அண்ணி காமகதைகள்"நான் உங்க மருமக – பாகம் 01"aunty sex stories""amma kamakathai""tamil teacher sex story"அக்கா காமகதைகள்தமிழ் அன்ட்டி"tamil actor kamakathai""tamil actress hot sex stories""amma magan thagatha uravu kathai tamil""tamil kaamaveri""hot story in tamil""trisha xossip""nayanthara biodata""அம்மா காமகதை""tamil mamiyar sex""tamil sex stoies"நடிகை பானு காம"tamil sex tips""tamil nadigai kathaigal""cuckold stories"நிருதியும் காமகதைகளும்"actress sex stories in tamil""amma magan sex kathai tamil""tamil sex storis"சித்தி காமக்கதைகள்அம்மாவின் முந்தானை – பாகம் 05 – தகாத உறவு கதைகள்தங்கையின் தொடை"nayanathara nude""sex kathikal"மாமியாருடன் சல்லாபம்"hot sex stories""அம்மா மகன் காம கதைகள்""ஓழ் கதைகள்""sithi kathai""tamil amma kama kathai"அப்பா மகள் காமக்கதைnewtamilmamisex"tamil actress kathaigal""tamil sexy stories"kamakadaigaltamil actars sex kamakadainew hot stories in tamilமச்சான் மனைவி காமக்கதை"tamil kamaveri latest"அண்ணி செக்ஸ் சுகம்"tamil sex story blog"அப்பா சுன்னி ஊம்பும் மகன் கதை"www.tamil sex story"Tamil sex stories family members அப்பா அம்மா சித்திstoryintamilsex"sneha sex stories"Actresssexstoriesadult"tamil sex store""akka kamam""அம்மா காமகதை""kama kathai"/archives/tag/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8Dஅம்மா"mamanar marumagal kamakathaigal""tamil sex story amma"பேருந்து.தமிழ்.செக்ஜ்.விடியோ"tamil love story video"பொங்கல் லீவு பஸ் காம கதை"tamil amma kama kathai"நடிகை பானு காமதமிழ்காம.அம்மாகதைகள்குடும்ப தகாத உறவு காமக்கதைகள்uncle kamakathi in tamAmmapundaisexstorytamilkamavery