சுவாதி என் காதலி – பாகம் 87 – தமிழ் காமக்கதைகள்

ஐ மீன் நிஜமாவே அவளுக்கு அப்பா அம்மா இல்ல அவ என் கிட்ட நல்லா பழகுனா அவ தான் சொன்னா எப்பயுமே எதுக்குமே வருத்தப்பட கூடாது .வாழ்க்கைய நல்லா அனுபிவிச்சு வாழணும்னு அதுப்படி நான் இப்ப வரைக்கும் வாழுறேன் .

அதுக்கு அப்புறம் எங்க அப்பா அம்மா எப்பயாச்சும் பாக்க வருவாங்க ஆனா அவங்களையும் நான் டென்த் படிக்கும் போது இனிமேல் வராதிங்கன்னு சொல்லிட்டேன்

அதுக்கு அப்புறம் அவங்கள நானும் பாக்கள அவங்களும் என்னையே பாக்கல என்று சொல்லி விட்டு மெல்ல அழுதாள் .அதை பார்த்த விக்கிக்கு தேவை இல்லாம பழச கிளறி நல்லா போயிக்கிட்டு இருந்தத கெடுத்துட்டொமொ என்று விக்கி நினைத்தான் .
சுவாதி தன் கண்ணை துடைத்து கொண்டு சொன்னாள் .இதுனால்தான் விக்கி நான் என் குழந்தைய அழிக்காம இருக்கேன் .என்னையே எங்க அப்பா அம்மா கை விட்ட மாதிரி நான் என் குழந்தைய கை விட விரும்பல



அது உன்னாலா வந்ததோ இல்ல எவனாலும் வந்ததோ அத பத்தி எல்லாம் எனக்கு கவலை இல்ல அது என் வயித்துக்குள்ள வளருது என் ரத்தத்துல வளருது ஸ்பெர்ம் மட்டும் தான் உன்னோடது பட் அது என் உடம்போட ஒரு பகுதியா வளருது .

என் அப்பா அம்மா எனக்கு கொடுக்காத பாசத்த நான் அதுக்கு கொடுக்க நினைக்கிறேன் .அத ஆசையோட வளக்க நினைக்கிறேன் அதான் நான் அத அபார்சன் பண்ணல .

இனி அது வெளிய வந்துருச்சுன்னா எனக்கு யாரும் தேவை இல்லை எதுவும் தேவை இல்ல என்றாள் பின் இருவரும் அமைதியாக இருக்க

ஐ ஆம் சாரி விக்கி ஏதோ மனசுல பட்டத சொல்லிட்டேன் அத ஏதும் நீ மனசுல வச்சுக்காத என்றாள் .இட்ஸ் ஓகே என்றான் .பின் வெளியே எட்டி பார்த்து விட்டு மழை விடற மாதிரி தெரியல என்றான் .ஆமா என்றாள் ,சரி சாப்பிட்டியா என்றான் .ம்ம் இவினிங் ஒரு ஹோட்டெல சாப்பிட்டேன் என்றாள் .

அப்ப நல்லது அப்படியே தூங்கு மழை நின்னதும் போவோம் என்றான் .பின் இருவரும் அவரவர் சீட்டில் படுத்து உறங்கினார்கள் .

விக்கி நினைத்தான் இப்பதைக்கு இவ கிட்ட நம்ம பீலிங்க சொன்னா எத்துக்குவாலன்னு தெரியல ஒரு ரெண்டு மூனு நாள் போகட்டும் அப்புறம் சொல்லுவோம் என்று நினைத்து கொண்டு விக்கி தூங்கினான் .



பின் இருவருமே அசந்து தூங்கினார்கல் .காலையில் யாரோ கார் கதவை தட்ட விக்கி முழித்து பார்த்தான் வெளியே ஒரு போலிஸ் நின்று கொண்டு இருந்தார்

விக்கி வெளியே வந்தான் .அலுப்பில் கண்களை துடைத்து கொண்டே என்ன சார் என்ன விஷயம் என்றான் என்ன மேட்டரா கொஞ்சம் மழை பெஞ்சுற கூடாதெ உங்களுக்கு உடனே எங்கயாச்சும் கார ஓரமா நிப்பாட்டி மேட்டர் பண்ண வேண்டியது

ஏண்டா இந்த கண்றாவி எல்லாம் வீட்டுக்கு போயி பண்ண வேண்டியதுதானே நடு ரோடு தான் கிடைசுச்சா என்று போலீஸ் திட்ட ஐயோ இவன் வேற என்ன நடந்துச்சுன்னே தெரியாமா என்று நினைத்து கொண்டு

சார் நீங்க நினைக்கிற மாதிரி இல்ல சார் வண்டி ரிப்பேர் என்று விக்கி சொல்ல எல்லாரும் இதே தாண்டா சொல்றிங்க என்றார் போலிஸ் .சார் அப்படி எல்லாம் இல்ல என்று விக்கியும் போலீஸும் வாக்குவாதம் பண்ணி கொண்டு இருக்க தூங்கி கொண்டு இருந்த சுவாதி வெளியே வந்தாள் .

வந்து சார் என்ன நினைசுகிட்டு இருக்கீங்க he is my husband அவரும் நானும் ஆஸ்பத்திரிக்கு போயிட்டு வரும் போது வண்டி ரிப்பேர் ஆகிடுச்சு .மழையும் அதிகமா பெஞ்சதலா வெளியே போக முடியாம கார்லே தூங்கிட்டொம் .எங்க மேல சந்தேகம் இருந்தா வாங்க இப்பயே ஆஸ்பத்திரிக்கு போவோம் என்றாள் சுவாதி .



ஐயோ ஆஸ்பத்திரிக்கு எல்லாம் எதுக்கு மேடம் உங்க வயித்த பாத்தாலே தெரியது நீங்க பிரக்ன்ட் லேடின்னு என்று சொல்லி விட்டு விக்கி பக்கம் திரும்பி ஏன் சார் நீங்க family men ன்னு ஒரு வார்த்த சொல்ல கூடாதா சாரி சார் என்றார் .பரவல சார் என்றான் .எங்க வொர்க் பண்றீங்க என்றார் .

gnb கம்பெனில என்று சொல்லி தன் கார்டை காண்பித்தான் அவளோ பெரிய கம்பெனில வொர்க் பண்றேன்கிறத முதலையே சொல்லிருக்க வேண்டியது தானே சார் என்றார் .எங்க நீங்க சொல்ல விட்டிங்க என்றான் .அது இருக்கட்டும் சார் இப்ப பாத்து சீக்கிரம் வீட்டுக்கு போங்க என்று சொல்லி விட்டு போனார் ,

அவர் போன பின்பு விக்கி சுவாதியிடம் ஹ தேங்க்ஸ் சுவாதி அந்த ஆள் கிட்ட இருந்து காப்பாத்துனதுக்கு என்றான் .

பரவல இருக்கட்டும் இப்ப எப்படி வீட்டுக்கு போறது என்றாள் , நீ ஆட்டோ பிடிச்சு போயிடு நான் கார ரிப்பேர் பண்ணிட்டு ஒரு ரெண்டு மணி நேரம் கழிச்சு வரேன் என்றான் .

பின் விக்கி ஒரு மூன்று மணி நேரம் கழித்து வீட்டுக்கு போனான் .அங்கு சுவாதி ஹாலில் இருந்தாள் .விக்கி அவன் ரூம் போயி பிரஸ் ஆப் ஆகி விட்டு வெளியே வந்தான் .



விக்கி நான் உன்கிட்ட ஒரு முக்கியமான விஷயம் பேச போறேன் என்றாள் .விக்கிக்கு அவள் என்ன சொல்ல போகிறாள் என்று இதயம் வேகமாக துடித்தது .

சொல்லு சுவாதி என்றான் .நான் உன்னையே கல்யாணம் பண்ணிக்க போறேன் என்றாள் .

error: Content is protected !!
%d bloggers like this:


"tamil anni sex stories""tamil gangbang""xossip tamil story""new tamil sex story"நிருதி காதல் காமக்கதை"amma magan kamakathaikal"Tamilsexcomstoryமச்சான் மனைவி காமக்கதை"tamil amma kama kathaigal""mamanar marumagal kamakathai"சாய் பல்லவி காமகதை"tamil daily sex story""porn stories in tamil"பொங்கல் லீவு பஸ் காம கதை"tamil akka thambi kamakathaikal""amma magan kathaigal tamil""mamanar sex stories"tamilsexstoriesrape aunty"tamil girls sex stories"Tamil sex stories குளிக்க.........."tamil acterss sex""tamil aunty sex story"அத்தை பெரியம்மா அண்ணி அக்கா கற்பழிப்பு குரூப் செக்ஸ் காமக்கதைகள்"தமிழ் காம கதை""tamil rape sex stories"xossptamil corona sex story in tamilசித்திசின்ன பையனும் Sex நடிகையும் ஓழ்சுகம்"akka pundai story"பூவும் புண்டையையும் – பாகம் 100 – தமிழ் காம கதைகள்"tamil kamakathaikal rape"தாத்தா காமக்கதைகள்"sex story sex story""porn story tamil""actress sex stories""tamil incent sex stories"newsexstoriesTamil mom lespin storyதம்பி பொண்டாட்டி ஓக்கலாம்"free sex stories""tamil incest sex"கால் பாய் காமக்கதை"காதல் கதை""sex story tamil""xossip cuckold actress"meen vilihal tamil sex story part 5"incest tamil stories"அக்காவின் தோழி ஓழ் கதை"tamil kamakadhai""tamil actress kamakathai"Xossip fund"kamaveri kathaikal"நயன்தாரா ஓழ்கதைகள் ...செக்ஸ் தமிழ்நாடு"tamil kamakathai amma magan new""tamil kamam com""tamil sex stories with photos""nayanthara nude sex""tamil new aunty kamakathaikal""மாமி கதைகள்"புண்டை"tamil stories new""tamil sex storirs"அப்பா சுன்னி கதை"tamil story amma magan""tamil sex stories exbii"அப்பா மகள் பிட்டு படம்ஓழ்கதை அம்மா மகன்அங்கிள் குரூப் காம கதை