பொம்மலாட்டம் – பாகம் 22 – மான்சி தொடர் கதைகள்

அங்கேயே கவரைப் பிரித்து ரிப்போர்ட்டைப் படித்தபடி வராண்டாவில் நடந்து வந்து கொண்டிருந்தான்…. அப்போது தான் அந்த குரல் கேட்டது…. சத்யனின் கால்களை கட்டிப் போடும் சக்தி வாய்ந்த குரல் “அத்தான்…… அத்தான்…..” அழைத்தக் குரல் மான்சியுடையது

என்று இத்தனை மாதங்களுக்குப் பிறகும் சரியாக அடையாளம் காண முடிந்தது…. இவன் ஸ்தம்பித்து நின்ற அந்த நிமிடம் “அத்தான்……” என்றபடி வேகமாக ஓடி வந்து அவனது இடுப்பில் தனது கைகளைக் கோர்த்து அணைத்தாள் மான்சி….. உலகமே நின்று போனது போன்ற உணர்வில் அப்படியே நின்றிருந்தான் சத்யன்….. “அத்தான் வந்தாச்சு…. அத்தான் வந்தாச்சு…. அத்தான் வந்தாச்சு….” என்று திரும்பத் திரும்ப கூறியவளின் வயிறு அவனை இறுக்கி அணைக்க முடியாதளவுக்கு விலாவில் முட்டியது….அதிர்வு நீங்காதவனாக குனிந்துப் பார்த்தான்… கிட்டத்தட்ட ஆறுமாதக் கருவைச் சுமக்கும் வயிற்றுடன் மான்சி…. அதுவும் அவனை அடையாளம் கண்டு அத்தான் என்று அழைத்தபடி? இது??? இது எப்படி சாத்தியமாயிற்று? ஒன்றும் புரியாமல் நிமிர்ந்தவனின் முன்னால் பவானி…. ஆத்திரத்தை முகத்தில் காட்டியபடி நின்றிருந்தாள்….

சத்யனின் மார்பில் ஒண்டியபடி கிடந்த மான்சியின் தோள்களைப் பிடித்துத் தன் பக்கமாக இழுத்து “ஏய் பைத்தியக்காரி… யாரும் உனக்கு அத்தானில்லை… வா வீட்டுக்குப் போகலாம்” என்றபடி மகளை இழுத்தாள்…. “இல்ல அத்தான் வேணும்… அதான் அத்தான் வந்தாச்சில்ல? அத்தான் வேணும் மம்மி” என்ற மான்சி சத்யனின் சட்டையின் கழுத்துப் பட்டியை விடாமல் பற்றிக் கொண்டாள்…

ஆத்திரம் அதிகமான பவானி மகளை முரட்டுத்தனமாக இழுத்து “யாருடி அத்தான்? இவன் சுயநலவாதி…. அக்னி சாட்சியா உனக்குக் கட்டின தாலிக்கு மரியாதை தராம ஒரு வாரத்துலயே உன்னைத் துரத்தினவன்…. இவன் உன் அத்தானில்லை…. வா வீட்டுக்குப் போகலாம்” என்று சில அடிகள் நடந்திருக்க மாட்டாள்… “இல்ல நான் அத்தான் கிட்டதான் இருப்பேன்… போ மம்மி” என்ற மான்சி மீண்டும் வந்து சத்யனை அணைத்துக் கொண்டாள்…சத்யனுக்கு நடப்பவை ஒன்றும் புரியவில்லை….. கருவுற்ற நிலையில் மான்சியைக் கண்டது பெரும் அதிர்ச்சி என்றால்…. அவளது அத்தான் என்ற அழைப்பு அதைவிட பெரும் அதிர்ச்சி…. இவற்றையெல்லாம் மிஞ்சும் வகையில் பேசிய பவானியின் வார்த்தைகள் கொடுத்த அதிர்ச்சி வேறு….. மான்சி முரட்டுத்தனமாக இழுத்துச் செல்வதைப் பார்க்க முடியவில்லை அவனால்… ஆனால் தாயிடமிருந்து உதறிக்கொண்டு மீண்டும் ஓடிவந்து அணைத்தவளை உதற மனமில்லாதவனாக அணைத்தவன்….

அத்தான் அத்தான் என்று புலம்பியவளின் முதுகை வருடி “ஸ்ஸ்ஸ்ஸ்….. அமைதியா இரு மான்சி….” என்றுவிட்டு பவானியைப் பார்த்து “ஏன் இப்படி நடந்துக்கிறீங்க? அதுவும் மான்சி இதுபோல இருக்கிற நிலைமையில்?” என்று கேட்க… அவனைப் பார்த்து ரௌத்திரமாக விழித்த பவானி….

“இப்படிச் சொல்ல உனக்கு வெட்கமாயில்லையா? உன்னோட கடமையை மறந்து இரக்கமே இல்லாம கதவு பக்கமா கை காட்டினவன் தானே நீ? தாயும் மகளும் இருக்கமா செத்தோமான்னு கூட இத்தனை நாளா பார்க்காதவனுக்கு இப்ப மட்டும் என்ன வந்தது? என் மகளை கொன்னு குழியில் போட்டாலும் போடுவேனேத் தவிர உனக்குக் காட்ட மாட்டேன்” என்று கத்தியவள் சத்யனை நோக்கி விரல் நீட்டி” என் மகளை என்கிட்ட ஒப்படைச்சிட்டு உன் வேலையைப் பார்த்துக்கிட்டுப் போ…” என்றவள் நிமிடம் கூட தாமதிக்காமல் தனது முழு பலத்தையும் திரட்டி சத்யனிடமிருந்து தனது மகளைப் பிரித்து இழுத்துக் கொண்டுப் போனாள்…. கடந்த ஆறு மாத காலமாக டாக்டர் செபாஸ்ட்டியன் தகுந்தப் பயிற்சிக் கொடுத்து மான்சியின் மனதில் பதிய வைத்த சத்யனைத் திரும்பிப் பார்த்த மான்சி

“அத்தான் வேணும்… நான் அத்தான் கிட்டப் போறேன்” என்று கதறியபடி தாயின் இழுப்புக்குச் சென்றாள்… நடந்த சம்பவம் எதையுமே நம்பமுடியாதவன் போல் அப்படியே நின்றிருந்தான்….. திரும்பிப் பார்த்துக் கதறிக்கொண்டு செல்பவளைத் தடுக்கவும் தோன்றாமல் குற்றவாளியாக சத்யன்…. எல்லாவற்றையும் மிஞ்சிய ஒரேயொரு கேள்வி மட்டும் அவன் மனதில்……

“மான்சிக்கு நான் யாரென்று புரிந்துவிட்டதா?”

” புயல் கடந்த எனது பூமியில்…

” பூக்கள் பூத்துவிட்டதா?

” வீண் என்று எண்ணியது தான்..

” எனது விதியென்று..

” தீர்மாணிக்கப்பட்டு விட்டதா?

சத்யனது கால்கள் அந்த இடத்திலேயே வேர் பிடித்துவிட்டனவோ? என எண்ணும்படி அசையாமல் நின்றிருந்தான்…. எதிர்பாராத அதிர்ச்சி…. அது கொடுத்த தாக்கத்தை விட மான்சியின் உப்பிய வயிறு? நினைத்த மாத்திரத்தில் உடலில் மெல்லிய நடுக்கம் பரவியது… ‘மான்சி என் குழந்தையைச் சுமக்கிறாளா? நான் தகப்பனாகிவிட்டேனா? வயிறு தெரிய ஆரம்பித்துவிட்டதே?


எத்தனை மாதமாக இருக்கும்?’ சத்யனது மனம் அவசரமாக தனக்குத் திருமணமான நாட்களை மாதங்களாகக் கணக்கிட்டுப் பார்த்தது… ‘ஆறு மாதம்….. ஆறு மாதக் கர்ப்பிணி மான்சி… இன்னும் நான்கு மாதத்தில் என்னைப் போலவோ? மான்சியைப் போலவோ ஒரு குழந்தை வரப்போகிறது…’ அத்தனை அதிர்ச்சியிலும் சத்யனின் முகத்தில் புன்னகை விரிந்தது…

யாரோ சத்யனின் தோளைத் தொட்டார்கள்… திடுக்கிட்டுத் திரும்பிப் பார்த்தான்….. மருத்துவமனையின் ஊழியர் ஒருவர் சத்யன் தவறவிட்டிருந்த ரிப்போர்ட்களை பொறுக்கியெடுத்துச் சேர்த்துக் கொடுத்தார்…. “காத்துல பேப்பர்ஸ் பறந்தது சார்” என்றவருக்கு ” ரொம்ப தாங்க்ஸ் ப்ரதர்” என்றான் சத்யன்… மெதுவாக அங்கிருந்து நகர்ந்து மருத்துவமனையின் வாயிலுக்கு வந்தான்…. மான்சியும் அவள் தாயாரும் புறப்பட்டுப் போய்விட்டிருந்தனர்….

‘இப்போது என்ன செய்வது?’ என்று தன்னைத் தானேக் கேட்டுக் கொண்டான்…. பவானி பேசியப் பேச்சில் இருக்கும் நியாயம் இப்போது உறைத்தது….. ‘திருமணமாகி சிலநாட்கள் சந்தோஷமாக இருந்தப் பிறகு ஏதோவொரு விபத்தில் மான்சிக்கு இப்படியொரு நிலை ஏற்பட்டிருந்தால் அப்போதும் அவளை வெளியேற்றத் தோன்றியிருக்குமா? அல்லது எனக்கு இப்படியொரு நிலைமை ஏற்பட்டிருந்தால் அவள் என்னைத் துரத்திதான் இருப்பாளா?’

அன்று தான் செய்தது எவ்வளவுப் பெரிய தவறு என்று புரிந்தது….. ‘இன்று நான் மான்சியை நெருங்குவதைக் கூட அவளது தாயார் விரும்பவில்லை எனும் போது இனி என்ன செய்வது?’ சிந்தனைச் சுழலில் சிக்கியப் படகாக மனம் தத்தளிக்க தனது காரில் அமர்ந்து இருக்கையில் சாய்ந்தான்…..’

அக்காவிடம் இதைப் பற்றிச் சொல்லலாமா? அல்லது அக்காவின் குழந்தைப் பிறக்கும் வரை காத்திருப்பதா?’ வாசுகியின் உடல் பலகீனமும்.. பவானியின் கோபமும் சத்யனின் வாயை அடைத்தது…. பவானியின் கோபம் நிச்சயம் அக்காவைக் காயப்படுத்தும் என்ற யோசனையால் இப்போது எதையும் சொல்ல வேண்டாம் என்று நினைத்தான்….

கர்ப்பிணியாக இருக்கும் அக்காவைப் பற்றி யோசிக்கும் தான்…. அதே நிலையில் இருக்கும் மனைவியைப் பற்றி ஏன் யோசிக்கவில்லை என்ற எண்ணம் தோற்றுவித்தக் குற்றவுணர்வு சத்யனுக்குள் எழுந்தது…. ‘மான்சி? எப்படி மாறிப்போனாள்? அவளும் நானும் சந்தித்ததையே ஏற்றுகொள்ளாத பவானி அத்தை என் குழந்தை மான்சியின் வயிற்றில் வளர மட்டும் எப்படி அனுமதித்தார்? ஒருவேளை அத்தையையும் மீறிய விஷயமாகிவிட்டதா எனது குழந்தை?….’

எனது குழந்தை, இதை எண்ணும்போதே உள்ளுக்குள் பூரிப்பு எழும்பி இதயத்தை ஆக்ரமித்தது…. ‘மான்சி எப்படியிருந்திருந்தாலும் நான் நிஜமான நேசத்தோடு கூடியதற்கான பரிசு அல்லவா இந்த குழந்தை?…’ என் குழந்தை என்று நெஞ்சை நிமிர்த்தியவனின் முகத்தில் நேசப் புன்னகையின் சாயல்…. ‘இப்போது பவானி இழுத்துச் சென்ற மான்சியைத் தேடிப் போவதா? அல்லது வீட்டிற்குச் செல்வதா?’ காரிலேயே அமர்ந்து யோசித்தான்….தற்போதைய சூழ்நிலையில் மான்சியைத் தேடிச் செல்வது சரியாகாது என்று தோன்ற தனது வீட்டிற்கே செல்வது என்று முடிவு செய்து புறப்பட்டான்…. வீட்டிற்கு வந்தான்… வாசுகியும் மதியும் இன்னும் வந்திருக்கவில்லை…. அக்காவின் அறைக்குச் சென்று பீரோவைத் திறந்து ரிப்போர்ட்டை வைத்துவிட்டு தனது அறைக்கு வந்தான்… வெகு நாட்களாக வெறுப்பை மட்டுமே சுமந்திருந்த அவனது கட்டில் இன்று அவனைச் சுமந்தது….

புன்னகையுடன் படுத்து தலையணையை எடுத்து அணைத்துக் கொண்டான்… மான்சியுடன் உறவாடிய நாட்கள் பொய்த்துப் போகவில்லை என்ற சந்தோஷம் ஒருபுறம்… பிள்ளையை சுமக்கும் மான்சி அதன் வலியை எப்படித் தாங்குவாள்? என்ற பயம் மறுபுறம்…..

நன்றி :- சத்யன் 

Leave a Comment

error: Content is protected !!
Skip to toolbar


"தமிழ்காம கதைகள்""lesbian sex stories in tamil""tamil incest sex story"dirtytamil cuckold kamakataikal"amma magal kamakathai""tamil actress hot sex""tamil sexstories"செக்ஸ் கதைகள் மனைவி சுத்தை கிழித்த கதைகள்சித்தி மகள் காம கதை"kolunthan kamakathaikal"புண்டைபடம்"xossip regional""amma kamakathai""incest xossip""kamaveri kathaikal"Tamilsexstore.com"sex on sofa"tamilscandalsTamilsex vedio bedroom apartment in home"sex story tamil"ஓள்சுகம் காமகதை"tamil amma magan ool kathaigal""sex stories hot"sexsroriestamil"free sex stories in tamil""அம்மா புண்டை"என் பத்தினி மனைவி கதைtamilkamaveriTamil sex stories in ஆச்சாரமான குடும்பம்மலைமேல் அர்ச்சனைஆண்டி அண்ணி காமம்"sex kathai"நிருதி நண்பன் மனைவி sex stories"அக்கா புண்டை"en purusan kamakathai"regional xossip""tamil incent stories"xssiop"tamil sex story blog""gangbang sex stories""tamil kamakathaikal new""tamil nadigai sex story"தமிழ் அக்கா அக்குல் செக்ஸ் கதைtamil tham pillai varam kamakathai"akka kamakathaikal""tamil gangbang""mamanar sex stories""kamaveri in tamil""tamil xossip"xsossip"tamilsex storie"oolkathai"akka thambi sex kathai""tamil sex stor"நண்பன் தங்கச்சி காமக்கதைகள்அண்ணன் மனைவி மான்சிAkkapurusansexstory"மாமனார் மருமகள் காமக்கதை""tamil akka ool kathaigal""priya bhavani shankar nude"அம்மா மகள் லெஸ்பியன் காமாக்கதை"tamil kamakathikal new""tamil story in tamil""tamil sex kathai""tamil akka kathai"அக்கா புண்டையைஅம்மா காமக்கதைகள்newtamilsex"tamil sex stories in tamil""முலை பால்""tamil sex kathi"மான்சி ஓழ் கதைபிரியா காமக்கதை"tamil wife sex story""nayanthara sex stories xossip""tamil x story books"xosiip"tamil kamakathaikal family""amma kamakathai""nayanthara bra""sex story incest""சித்தி காம கதைகள்""tamil love story video""actress stories xossip""18+ tamil memes"vithavai mamiyar kamakathaiTamil sex storyசெக்ஸ்