மான்சிக்காக – பாகம் 41 – மான்சி கதைகள்

FB_IMG_1466872698000மனமும் உடலும் ரொம்பவே பலகீனமாக இருந்த வீரேன் அவர் தள்ளிய வேகத்தில் சுழன்று சுவற்றில் மோதி கீழே விழுந்தான்… அப்போதுதான் ரெஸ்ட் ரூமில் இருந்து வந்த அந்த பெண் டாக்டர் தன் கண்ணெதிரே நடந்த இந்த சம்பவத்தை கண்டு திகைத்துப் போய்..

வீரேன் அருகே ஓடி அவனை தூக்கிப் பார்க்க.. சுவற்றில் மோதியதில் நெற்றி பிளந்து ரத்தம் கொட்டியது “ அய்யோ…” என்று தனது வெள்ளை கர்சீப்பை வைத்து வீரேன் நெற்றியில் வைத்து அழுத்தியவள் தர்மனை சீற்றத்துடன்ப் பார்த்து “ சார் இது ஆஸ்பிட்டல்.. உங்க வீடு கிடையாது… இப்படியா காட்டுமிராண்டித்தனமா நடந்துக்குவீங்க?” என்று கோபமாய் கேட்டுவிட்டு“ சார் நீங்க எழுந்திருங்க.. உடனே பர்ஸ்ட்டெய்ட் பண்ணனும்.. ப்ளட் நிறைய வேஸ்ட் ஆகுது” என்று கவலையுடன் வீரேனை எழுப்ப முயன்றாள்… வீரேன் நெற்றியில் வழிந்த ரத்தத்தைப் பார்த்து பெற்ற வயிறு குலுங்க வேகமாய் வந்த மீனாவை தடுத்து இழுத்த தர்மன்

“ அவன்கிட்டப் போன.. அப்புறம் நான் கொலைகாரனாயிடுவேன்.. வாடிப் போகலாம் ” என்று மனைவியை தரதரவென்று இழுத்துக்கொண்டு அங்கிருந்து மருத்துவமனை வளாகத்துக்கு சென்றார்.. அவர் பின்னாலேயே தேவன் சத்யனை அழைத்துக்கொண்டு போக.. சத்யன் எதையுமே உணராத மோனநிலையில் இருப்பவன் போல் நடந்தான்..

ராமைய்யா பஞ்சவர்ணத்தை கூட்டிக்கொண்டு வந்தார்.. வீரேனை கடக்கும்போது அவனருகே அமர்ந்த பஞ்சவர்ணம் “ அடப்பாவி மக்கா… ஏன்டா இந்த கொடுமையெல்லாம் நான் பார்க்கனுமா? உன் வெறிக்கு என் பேத்தி தானா கிடைச்சா?” என்று கண்ணீரும் ஆதங்கமுமாக கேட்க.. “ என்னை நீயாவது மன்னிச்சிட்டேன் சொல்லு அம்மாச்சி?” என்று அழுதான் வீரேன்…அவர்களும் எதுவும் சொல்லாமல் சென்றுவிட… நிமிடத்தில் அனாதையான வீரேன் நெற்றியில் வழிந்த ரத்தத்தை தன் கர்சீப்பால் அழுத்தியபடி திகைத்துப்போய் அமர்ந்திருந்தாள் அந்த லேடி டாக்டர்… “ ப்ளீஸ் எழுந்திருங்க சார்… பர்ஸ்டெய்ட் பண்ணனும்” என்று வீரேனை தூக்க முயன்றவள் கையை உதறிவிட்டு “ நீங்க விடுங்க.. நான் இப்படியே சாவுறேன்” என்று அப்படியே அமர்ந்து கொண்டான் வீரேன்…

அப்போது அந்தபக்கமாக வந்த மருத்துவமனையின் ஆண் ஊழியர் ஒருவரை உதவிக்கு அழைத்து வீரேனை வலுக்கட்டாயமாக தூக்கி பர்ஸ்டெய்ட் ரூமுக்கு அழைத்துச்சென்று காயத்தை சுத்தப்படுத்தி இரண்டு தையல்ப் போட்டுவிட்டு பிளாஸ்டர் போட்டாள் அந்த பெண் அந்த ஊழியரிடம் காபி வாங்கிவரச் சொல்லி அதை மயக்கமாகப் படுத்திருந்த வீரேனிடம் கொடுத்து “ சார் இந்த காபியை கொஞ்சம் கூடிங்க.. ஓரளவுக்கு தைரியம் வரும்” என்று வற்புறுத்தி குடிக்க வைத்தாள்…காபியை குடித்து முடித்ததும் “ மேடம் எனக்கு ஒரு ஹெல்ப் பண்ணுங்க? ” என்று கேட்ட வீரேனிடம் “ கேளுங்க சார் முடிஞ்சா செய்றேன்” என்றாள் அந்த பெண்.. “ நான் என் தங்கச்சிய பார்க்கனும்” என்றான்… சிறிதுநேர யோசனைக்குப் பிறகு “ இப்போ நீங்க மான்சியைப் பார்க்கறது நல்லதில்லை… ஏன்னா இப்போ இங்கிருந்து போனவங்க எல்லாரும் ஐசியூ வாசலில் தான் உட்கார்ந்திருப்பாங்க.. நீங்க போனா மறுபடியும் பிரச்சனை தான் வரும்..

அதனால் நீங்க ஆஸ்பிட்டல் வெளிய இருக்கிற கார்டன்ல வெயிட்ப் பண்ணுங்க.. எனக்கு இந்த வாரம் முழுக்க ஐசியூல தான் நைட் டியூட்டி.. நீங்க ஒரு ஒன்பது மணி வாக்கில் ஐசியூ வந்தீங்கன்னா நானே உங்களை கூட்டிட்டுப் போய் உங்க தங்கச்சியை காட்டுறேன், அதுவரைக்கும் காத்திருங்க சார் ” என்று அன்பாக கூறவும்… வீரேனுக்கும் அதுதான் சரியென்று தோன்றியது… “ சரிங்க ஒன்பது மணிக்கு வர்றேன்” என்று சொல்லிவிட்டு எழுந்து ஆஸ்பிட்டல் கார்டனை நோக்கி நடந்தான்…போகும் வீரேனையை பார்த்துக்கொண்டிருந்தாள் அந்த பெண் டாக்டர்… மனைவிக்காக கதறித் துடிக்கும் சத்யன் அவள் கண்முன் வந்து போனான்…. மகளுக்காக மகனை அடித்துவிரட்டிய தர்மன் ஞாபகத்திற்கு வந்தார்.. தங்கைக்காக ரத்தம் கொடுத்துவிட்டு தன் மச்சானை தோளில் தாங்கி நிற்கும் தேவன்… இதோ தங்கைக்காக தகப்பனிடம் அடிவாங்கி காயமடைந்த வீரேன்… தாங்கள் கண்ணீரைக் கொட்டினால் எங்கே ஆண்கள் உடைந்துபோய் விடுவார்களோ என்று முந்தானையை வாயில் அடைத்துக்கொண்டு கண்ணீரை கட்டுப்படுத்தும் இரண்டு பெண்கள்…

இப்படி இவர்கள் அனைவரின் ஒட்டுமொத்தப் பாசத்தையும் குத்தகைக்கு எடுத்துக்கொண்டு காயம்பட்டு கிடக்கும் மான்சியின் மீது பொறாமை கூட வந்தது டாக்டர் ருத்ரா ஜோயல்க்கு இதுபோன்ற எதையுமே அறியாத அனாதை ஆசிரமத்து ஆதரவற்ற பறவை இவள்… ஒரு நீண்ட பெருமூச்சுடன் தனது அலுவலை கவனிக்கப் போனாள் ருத்ரா ஜோயல்ஐசியூவின் வாசலில் ஆளுக்கொரு பக்கமாய் சுருண்டு கிடந்தனர்… மதிய உணவின் நினைவு மறந்து போனது எல்லோருக்கும்.. இரவு நெருங்கும் போது ராமைய்யாவை அழைத்த தர்மன் “ அதான் பயமில்லைன்னு சொல்லிட்டாங்களே ராமு… நீங்க அத்தைய கூட்டிக்கிட்டு வீட்டுக்குப் போங்க… மான்சிக்கு மயக்கம் தெளிஞ்சதும் என்னேரமா இருந்தாலும் நான் போன் பண்ணி தகவல் சொல்றேன்.” என்றவர் மறுபடியும் யோசித்து

“ ராமய்யா நாளைக்கு செல்வியை இங்க கூட்டிட்டு வந்து விடுங்க.. கொஞ்சம் உதவியா இருப்பா… செல்வி வந்ததும் நானும் மீனாவும் வீட்டுக்கு வந்துர்றோம்.. செல்வியும் தேவனும் சத்யன் கூட இருக்கட்டும்.. நீங்க அத்தை கூட இருந்து இருக்குற வேலையை கவனிங்க ” என்று சொன்னதும் ..

“ சரிங்கய்யா அப்படியே செய்றேன்” என்றவர் பஞ்சவர்ணத்திடம் விஷயத்தை சொல்லி அவரை அழைத்துக்கொண்டு கிராமத்துக்கு கிளம்பினார்… மகளுக்கு ரத்தம் கொடுத்த மகன் சாப்பிடாமல் இருப்பதை எண்ணி வருந்தி கேன்டீனில் இருந்து பழரசம் வாங்கி வந்து அவனை குடிக்க வைத்தார்.. மாமா இன்னும் பச்சைத்தண்ணீர் கூட குடிக்கவில்லையே என்று எண்ணியபடி இரண்டு மிடறு மட்டும் குடித்துவிட்டு மறுத்தான் தேவன்…இரவு ஏழு மணிவாக்கில் டியூட்டிக்கு வந்த டாக்டர் ருத்ரா ஜோயல்.. இவர்களைப் பார்த்து.. யாருமே சாப்பிடவில்லை போல என்று யூகித்தாள்… அப்போதுதான் கார்டனில் இருக்கும் வீரேனின் ஞாபகமும் வந்தது… பாவம் அவனும் கூட எதுவும் சாப்பிட்டிருக்க மாட்டான் என்று அவள் மனம் பரிதாபப்பட்டது இவர்களை இப்படியே விட்டால் பட்டிக்கிடந்தே இந்த மருத்துவமனையில் உள்நோயாளிகளாக மாறிவிடுவார்கள் என்று தோன்றியது,,

என்ன செய்யலாம் என்று யோசித்தபடி வார்டுக்குள் சென்று,, டியூட்டி டாக்டருக்கு ஒதுக்கப்பட்ட அறைக்குச் சென்று நாப்த்தலின் தெளிக்கப்பட்ட பச்சை உடையை அணிந்துகொண்டு வெளியே வந்து மான்சி இருக்கும் பகுதிக்கு சென்றாள் அந்த மருத்துவமனை புதிது என்பதாலும்.. பெரிய வியாதிகளுக்கு பக்கத்தில் உள்ள பெருநகரான மதுரைக்குப் போய் விடுவதால் இன்னும் பிரபலமாகவில்லை என்பதாலும் ஐசியூவில் நோயாளிகள் அதிகம் இல்லை..இரண்டு வரிசையாக மொத்தம் பத்து படுக்கைகள் இருக்க.. ஒவ்வொரு படுக்கைக்கும் நடுவே மரத் தடுப்புகள் இருந்தன.. வயதான ஒரு நீரழிவு நோயாளி… விபத்தில் உடைந்த காலுக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்ட ஒருவர்… கருப்பை கட்டி அகற்றப்பட்ட ஒரு பெண் .. என்று மான்யோட சேர்த்து மொத்தமே நான்கு நோயாளிகள் தான் இருந்தனர் ஜோயல் மான்சி இருந்த தடுப்புக்குள் நுழைந்தாள்….

தண்ணீர்ப் பட்டு கலைந்துபோன ரவிவர்மன் ஓவியம் போல் ஒருக்களித்து கட்டிலில் கிடந்தவளை சில நிமிடங்கள் உற்று நோக்கிவிட்டு.. பிறகு கட்டிலின் கால்பகுதியில் மாட்டப்பட்டிருந்த மான்சியின் மெடிக்கல் ரிப்போர்ட்டை எடுத்து வாசித்தாள்… மான்சி தலைமாட்டிற்க்கு வந்து கையைப்பிடித்து பல்ஸ் செக்ப் பண்ணி குறித்துக்கொண்டு.. ஸ்டெதாஸ்கோப்பை மான்சியின் இதயத்தில் வைத்து துடிப்பை பரிசோதித்தாள்.. வயிற்றையை மென்மையாக அழுத்தி வயிற்றுக் கருவின் துடிப்பை கணித்தாள்…

ஒருக்களித்து படுத்திருந்ததால் மேலே இருந்த துணியை விலக்கி உதிரப்போக்கு ஏதேனும் உள்ளதா என்று சோதித்தறிந்தாள்.. எல்லாம் நார்மலாக இருந்தது.. சீக்கிரமே நினைவு வரும் வாய்ப்பு இருந்தால் ஒரு சேரை இழுத்து மான்சியின் அருகேப் போட்டு அதில் அமர்ந்துகொண்டு அவள் கன்னத்தில் மெல்ல தட்டி“ மான்சி கொஞ்சம் கண்விழிச்சு பாரும்மா.. உனக்கு என்ன பண்ணுதுன்னு சொல்லு மான்சி.. மான்சி” என்று மெல்லிய குரலில் மான்சி அழைத்துக்கொண்டே இருந்தாள் கிட்டத்தட்ட பத்து நிமிடம் கழித்து மான்சியின் கருவிழிகள் உருளுவது மூடிய இமைகளுக்குள் தெரிந்தது,,

ஜோயலின் முகம் பளிச்சிட “ மான்சி,.. இங்கப் பாருங்க மான்சி.. உனக்கு என்னப் பண்ணுதுன்னு சொல்லும்மா?” என்று மறுபடியும் அழைத்தாள்.. மான்சியின் மூடிய விழிகள் அலைப்புறுதலுடன் சுழன்றது.. ஆனால் விழிக்கவில்லை..

Leave a Comment

error: Content is protected !!
Skip to toolbar


"amma magan tamil kathaigal""tamil xossip stories"கோமணம் கட்டி sex stories"tamil kamakathaikal""anni sex stories in tamil""akka sex stories in tamil"எந்த தேவிடியா xossip என் அக்கா என் சுன்னியை மேலே ஆசை"akka pundai"மருமகள் ஓல்கதை"ஓழ் கதைகள்""செக்ஸ் வீடியோ"sex stories in tamil"tamil mamiyar sex""tamil nadigai sex kathai""tamildirty stories""athulya ravi hd images""tamil anni sex stories""tamil akka sex kathai""tamil sex storie"Tamilsexcomstory"tamil dirty sex story""akka thambi sex tamil story"Tamil kamakathai manaivi nanbargaludan otha kathai"tamil sexy stories"Anni xoppமான்சிக் கதைகள்கனகாவுடன் கசமுசா –"kamakathaikal tamil amma"புதுசு புண்டை"tamil fucking""jothika sex""anni sex story"Tamil new hot sexy stories in tamil"அம்மா மகன் செக்ஸ்"sexstoriestamilஅத்தை,சித்தி , காம விந்து புண்டைஅம்மாவுக்கு ஆறுதல் பாகம் - 10"முலை பால்""trisha xossip""kama kathi"டீச்சரின் மூத்திரம் குடிக்கும் லெஸ்பியன் செக்ஸ் கதைகள்காமகதைகள்சுவாதி எப்போதும் என் காதலிஅண்ணன் கோபி காமக்கதை"மாமியார் புண்டை""tamil aunty kamakathaikal""அம்மா மகன் காமக்கதைகள்""tamil hot story""tamil sex stories pdf""tamil aunty sex stories"nayantharanude"amma makan sex story""tamil amma kamakathai"நிருதி tamil sex storiesமுஸ்லிம் பர்தா காமகதை"meeyadha maan""tamil akka ool kathaigal""anni tamil sex stories""அம்மா mulai"அக்கா குண்டி"akka thambi sex kathai tamil""tamil sex story pdf"குடும்ப செக்ஸ்"akka thambi kama kathai"காம கதைகள் மிரட்டிwww tamil pundaigal sex photos with sex story comகாமக்கதைகள் மாமி"sex kathaikal""sex story new"Tamil xossip sex stories"தமிழ் புண்டை""tamil kaamakathaigal""stories hot"ரயிலில் ஓல் கதைநண்பனின் அம்மா காமக்கதைகள் "kamakathaikal group""stories hot tamil""anni kamakathaikal""tamil kamakathaikal.com""free sex tamil stories"Tamil xossip sex stories"tamil actress sex store""tamil sex kadhai"