காமத்தில் கரைந்தேன் – பாகம் 08 – தமிழ் காமக்கதைகள்

Kamathil kaarai 08

அவள் முகத்தை ரசித்து விரலால் கோடிழுத்தான்.
“உன்னோட இந்த கருவண்டு விழிகள் ரெண்டும் கனவுகளோட சொர்க்கம். மினுக்குற கதுப்பு கன்னங்களும், கொஞ்சமா சிவந்த அமுத இதழ்களும் மனசை மயக்கற மாய வலைகள்.

காமத்தில் கரைந்தேன் – பாகம் 07 – தமிழ் காமக்கதைகள்

சிற்பம் மாதிரி சிரிக்கற உன் பொண்ணுடம்ப ஒரு தடவையாவது அணைச்சு, ஆசையா ஆலிங்கணம் செய்யனும்னு.. உன்ன பாத்த அன்னிக்கே நான் ஆசைப்பட்டேன் கற்பு.  ஆனா நீயே இப்படி.. உன்னை எனக்கு தருவேனு நான் சத்தியமா எதிர் பாக்கல.. !!” எனக் கொஞ்சிப் பேசி அவள் மூக்கின் முனையில் மூக்கைத் தேய்த்து பின் முத்தமிட்டான்.

‘ச்சே.. என்னைக் கூட ரசிச்சு எத்தனை ரசணையா பேசறாரு.’ என்று நினைத்து மனதுக்குள் உருகிப் போனாள் கற்பகம். அவனைத் தழுவி அவனின் முன் உடலுடன் தன் உடலை இணைத்து ஒட்டிக் கொண்டாள். அதே நேரம் தடித்து எழுந்த அவன் ஆண்மை அவளின் பெண்மை மேட்டை புடவைக்கு மேலாக முட்டியது. அதை உணர்ந்தவளின் இடுப்பு தானாக முன்னால் போய் அவன் உறுப்பின் அரவணைப்பை தன் பெண்மைக்கு நெருக்கமாக வாங்கியது. அவன் உறுப்பின் எழுச்சி  உடைகளுக்குள் தடை பட்டு நின்றது.

இருவரின் காமமும் ஒரே நேரத்தில் சட்டெனப் பொங்கி வந்தது. அவன் கைகள் அவள் கன்னத்தை அழுத்திப் பிடித்த நொடி அவன் உதடுகள்  அவளின் உதட்டில்  அழுத்தமாய் பதிந்தது. அவள் கை அவன் முதுகை இறுக்கின. அவள் உதட்டைக் கவ்வி வாய்க்குள் இழுத்துச் சுவைத்தான். அவள் உதடுகள் பிரிந்து கொள்ள அவளின் துடிப்பான நாக்கு நீண்டு வந்து  அவன் உதடுகளைத் தடவின. அவன் நாக்கும் நீண்டு அவளின் நாக்கைத் தீண்டியது. இரண்டு நாக்குகளும் ஒன்றை ஒன்று தடவி முத்தமிட்டுக் கொண்டன.

பின் கூச்சத்துடன் அவள் நாக்கு பின் வாங்கி வாய்க்குள் சென்று  ஒடுங்கியது. ஆனால் அவள் நாக்கின் மீது மோகமாகி விட்ட அவன் நாக்கு அவளது உதடுகளைப் பிரித்து தடைச் சுவராக இருக்கும் பற்களைக் கடந்து  உள்ளே சென்று மீண்டும்  அவள் நாக்கைத் தடவியது. பின் அவன் நாக்கு அவளின் கடைவாய்வரை சென்று சுழன்று  அவளின் வாய் முழுக்க எதையோ தேடியது. அவள் வாயை அகலத் திறந்து காட்டியபடி நின்றாள். அவள் வாயைத் துலாவியபின் மீண்டும்  அவள் நாக்கைக் கவ்வி உறிந்தான். பற்களும், பற்களும் மோதி சத்தமிட்டுக் கொள்ள.. படபடக்கும் மூச்சுக் காற்றுடன் மிக ஆழமாக முத்தமிட்டுக் கொண்டனர்.

கல்யாணம்  ஆன புதிதில் கூட கற்பகத்தின் கணவன்  ஒரு நாளும் அவளை இதுபோல ஆழமாக முத்தமிட்டதே இல்லை. நிருதியின் ஆழ முத்தத்தில் அவளின் பெண்மை மொத்தமும் பித்தமேறி விட்டது.

சில நிமிடங்களில் கற்பகம் நிலைகுழைந்து போனாள். உஷ்ண தகிப்பைத் தாங்க முடியாத  அவள் பெண்மை மீண்டும் ஒருமுறை பொங்கிப் பூரித்து விட்டது. அவள் தன் நாக்கை அவன் வாய்க்குள் ஆழமாகச் செலுத்தி சுவைக்கக் கொடுத்தபடி அவனை மிகுந்த பலத்துடன் இறுக்கிக் கொண்டு தன் பெண்ணுறுப்பை அவனது ஆணுறுப்புடன் இணைத்து அழுத்திய அழுத்ததிலேயே.. அவளுக்குள் என்ன நடக்கிறது என்பதைப் புரிந்து கொண்டான் நிருதி.. !!

அவளின் உச்ச நிலையை உணர்ந்து அவனும் அவளுடலை இறுக்கி அணைத்துக் கொண்டு வாயைச் சப்பிச் சுவைத்து அவளின் பெண்மையை வெடிக்க வைத்தான். வேகமாக மூச்சு வாங்கியபடி அவனை பலமுடன் இறுக்கியவள் தொடைகள் மீண்டும்  ஒரு முறை நனைந்தன. அவளைத் தழுவி நின்று அவளின் தவிப்படங்கிய பின் அவளை விடுவித்தான். அவள் நொடியில் வியர்த்து விட்ட முகத்துடன் அவன் முகத்தைப் பார்த்தாள். அவள் கண்களில் மீண்டும் குடிகொண்ட வெட்கம் அவளின் காதலைச் சொன்னது.

 

“உன்னோட எச்சில்கூட தேன் மாதிரி தித்திக்குது கற்பு” என்று விட்டு அவள் கண்களுக்கு மென்மையாக முத்தம் கொடுத்தான்.. !!

கற்பகம் கண்களை மூடி நின்று அவன் கொடுத்த சூடான முத்தங்களை தன் முகத்தில் வாங்கினாள். அவன் உதடுகள்  அவளின் கண்களைத் தொடர்ந்து கன்னங்கள், நெற்றி, கதோரம், உதடுகள், முகவாய் என்று  ஒரு இடம் விடாமல் முத்தமிட்டன. இரண்டாவது முறையாகப் பொங்கி விட்ட அவளின் பெண்மை அவனை முழுதாய் விழுங்கத் தவித்துக் கொண்டிருந்தது.. !!

“கற்பு”
“சார்..”
“நீ எவ்ளோ சுவையா இருக்க..”
“அப்படியா சார்?”
“உன் வாயும் நாக்கும் அருமையான சுவை கற்பு”
“ம்ம்..”
“உனக்கு புடிச்சுதா?”
“எது சார்? ”
“நான் உன் நாக்கையும் வாயையும் சப்பினது?”

“ம்ம்.. புடிச்சுது சார்..”
“மறுபடி அந்த மாதிரி சப்பிக்கட்டுமா?”
“உங்க விருப்பம் சார்..”
“உன்னோட வாய் சுவைக்கு என் வாய் தவிக்குது கற்பு” கிறக்கமாய்ச் சொல்லிவிட்டு அவளின்  உதட்டில் மெல்ல முத்தமிட்டு பின் கவ்விச் சுவைத்தான். அவளின் கீழ்  இதழையும், மேலுதட்டையும் தனித்தனியாகப் பிரித்து  உறிஞ்சிச் சுவைத்தான்.

இறுக்கமான அவள் முலைப் பந்துகள் மீண்டும்  அவன் நெஞ்சில் புதைந்து நசுங்கின. அவன் இறுக்கத்தில் அவளுக்கு மூச்சு முட்ட ஆரம்பித்தது. உச்சத்தை எட்டி சற்று உணர்ச்சி குறைந்திருந்தவள் லேசாக மூச்சுத் திணறினாள். அவள் வாயை விடாமல் உதடுகளைப் பிரித்து தன் நாக்கை மெதுவாக  அவளின் வாய்க்குள் நுழைத்தான். அவள் வாயில் நுழைந்த அவன் நாக்கை அவள் நாக்கு மீண்டும் வரவேற்று  உபசரித்தது. அவன் நாக்கு அவளின் கடைவாய் பற்கள்,

மேலண்ணம் எல்லாம் தடவியது. பின் தன் பற்களால் அவளின் நாக்கைக் கவ்விப் பிடித்து வெளியே இழுத்து தன் வாய்க்குள் கொண்டு சென்று நன்றாகச் சுவைத்தது. அவள் நாக்கை அவன் கடித்துக் கடித்துச் சுவைத்ததில் அவள் சொக்கிப் போனாள். தன் இடுப்பின் கீழ் பகுதியை அவன் இடுப்புடன் இணைத்தபடி அவனை பலமாக  இறுக்கினாள். அவன் நெஞ்சில் நசுங்கிய முலைகளும் அவளை சுகக் கடலில் ஆழ்த்தின.. !!

“ஏய் கற்பு”
“ஆங்க்க்” அவள் தொண்டை வறண்டு போனது.
“உனக்கு.. போகணுமா?”
“யெங்க சார்?”
“உன்  வீட்டுக்கு? ”
“யேன் சார்? ”
“நீ எனக்கு முழுசா வேணும்”
“ஆங்க்க்.. சரி சார்..”

அவள் இடுப்பை இறுக்கமாகக் கட்டிப் பிடித்துக் கொண்டு அவள் கழுத்தில் முகத்தை வைத்து  அழுத்தமாக முத்தமிட்டான். அவளுக்கு சொக்கிப் போனது. அவள் கழுத்தின் எல்லா இடத்திலும் முத்தமிட்டான். கடித்தான். சப்பினான். நாக்கால் அங்கங்கே தடவினான். மீண்டும் மீண்டும் கடித்துச் சுவைத்து சொக்க வைத்தான்.

கற்பகம் அவன் தோள்பட்டையை அணைத்துப் பிடித்தபடி உடம்பை வளைத்து பின்னால் சாய்ந்து கொண்டாள். விம்மிய அவள் நெஞ்சுப் பரப்பில் முகத்தை புதைத்து சூடாக முத்தமிட்டான். முகத்தாலயே அவளின் முந்தானையை சற்று  ஒதுக்கி விட்டு ரவிக்கையில் விம்மிப் பிதுங்கியிருக்கும் அவளது சிறு முலைகளின் திரட்சியான பிளவில் முத்தமிட்டான். நாக்கை நீட்டி முலைச் சதைகளை நக்கினான். அப்படியே முலை ஓரப் பகுதியைக் கவ்விச் சுவைத்தான். லுங்கியை தூக்கிவிட்ட அவன் ஆணுறுப்பு அவளின் புடவைக்குள் ஒளிந்திருக்கும் பெண்ணுறுப்பை பலமாக முட்டிக் கொண்டிருந்தது.. !!

வேகமாக மூச்சு வாங்கிக் கொண்டு அவள் முலைகளுக்குள்ளிருந்த தன் முகத்தை விலக்கினான். அவன் தோளைப் பற்றியபடி தலையை பின்னால் சாய்த்து கண்களை மூடியிருக்கும் கற்பகத்தின் முலைப் பிளவை ரசித்து மீண்டும்  அழுத்தி முத்தமிட்டான்.

“கற்பு” அவனின் காமக் குரல் அவளை மீட்டியது.

கண்களைத் திறந்து நிமிர்ந்தாள். நேராக நின்று அவன் முகத்தைப் பார்த்தாள்.

“என்கூட இருக்கதான?”
“இருக்கேன் சார்”
“எத்தனை நேரம்  இருப்ப?”
“எத்தனை நேரம் வேணும் சார்?”
“நெறைய நேரம் வேணும்”
“நீங்க  என்னை போக விடுறவரை இருக்கேன் சார்”
“உன் வீட்ல.. லேட்டாச்சுனா..?”
“எனக்கென்ன கொழந்தையா குட்டியா சார்? வீட்டுக்கு போனாலும் தனியாத்தான் அம்போனு படுத்து கெடக்கணும்”
“உன் கணவன்? இன்னிக்கு லீவுதான?”
“அவ வீட்ல  இருப்பான் சார்”
“ஓஓ.. அப்படியா?”

“நீங்க  என்னை எப்ப விடறீங்களோ அப்ப நான் போய்க்கறேன் சார்”
“எனக்கு ரொம்ப ரொம்ப  ஆசையாருக்கு. உன்னை வெச்சு வெச்சு ஓக்கணும்”
“அயோ..  சார்”
“என்னமா?”
“நீங்க கெட்ட வார்த்தை  எல்லாம் பேசுவீங்களா?”
“மூடா இருக்கப்ப பேசுறதுதான் கற்பு. உனக்கு  அப்படி பேசினா புடிக்காதா?”
“தெரியல சார். எனக்கு அதை பத்தியெல்லாம் ஒண்ணும் தெரியாது. உங்களுக்கு புடிச்சா பேசுங்க..”
“நீயும் பேசு.  நல்லாருக்கும்”
“போங்க சார்… உங்ககிட்டப் போயி…”
“எனக்காக பேசு. ரொம்ப மூடேறும்”
“சரி சார்..”
“உன்ன ரசிச்சு ரசிச்சு ஓக்கணும்” என்றபடி அவளின் முலைகளை மூடிய முந்தானையை ஒதுக்கினான்.

அவள் கழுத்தில் புரண்ட மஞ்சள் கயிறு தடிமனாக இருந்தது. கயிறைத் தவிற வேறு ஒன்றும்  அவள்  கழுத்தில் இல்லை. அவள் முந்தானையை நன்றாக  ஒதுக்கி விட்டு ஜாக்கெட்டில் முட்டிக் கொண்டிருக்கும் முலைக் கட்டிகள் இரண்டையும் இறுக்கமாகப் பிடித்து பிசைந்தான்.

“கச்சிதமா இருக்கு கற்பு”
“என்ன சார்..?”
“உன்னோட மொலை”
“சார்…”
“கற்பு?”
“உங்களுக்கு  ஒடம்பு பரவால்லையா சார்?”
“ஒடம்பு? ஆமா காச்சல் இல்ல? மறந்தே போச்சு கற்பு..”
“இப்ப காச்சல் விட்ட மாதிரிதான் இருக்கு சார்”
“ஆமா கற்பு.. காச்சலே இல்ல. நீ வாங்கிட்டு வந்த மாத்திரையும் பவர்புல்தான்”
“ஒடம்பு நல்லாருந்தா போதும் சார்”

அவள் முலைகளை விட்டு கைகளை எடுத்தான்.
“ஆமா கற்பு.. நான் குளிக்கணும்”
“ஏன் சார்?”
“காச்ச வந்த ஒடம்பு. வேத்து போய் கசகசனு இருக்கு. ஒடம்புல ஒரு மாதிரி கெட்ட வாசம் வரும்”
“அயோ.. அதுக்காக இப்ப குளிக்காதிங்க சார். நாளைக்கு வேணா குளிச்சுக்கோங்க”
“நாளைக்குவரை தாங்காது கற்பு.. நான் குளிச்சிடறேன்”
“சரி சார்.. சுடு தண்ணி வெக்கவா?”
“எனக்கு பச்சைத் தண்ணிதான் பழக்கம் கற்பு. நீ உக்காரு. நான் குளிச்சிட்டு வந்துர்றேன். அப்பறம் வெச்சுக்கலாம் நம்ம கச்சேரியை”
“சரி சார்..” வெட்கச் சிரிப்புடன் தலையை ஆட்டினாள்.

அவளை முத்தமிட்டு  விலகினான். லுங்கியை தூக்கி கூடாரமிட்டிருந்த அவன் ஆண்மை நன்றாக விறைத்திருப்பதை கவனித்தாள். அவன் லுங்கியை மடித்துக் கட்டி விறைப்பை மறைத்தான். ஒரு துண்டு எடுத்து தோளில் போட்டுக் கொண்டு மீண்டும்  அவளைக் கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்தான்.
“டிவி பாத்திட்டிரு கற்பு வந்தர்றேன்”
“நான் ஏதாவது  உதவி செய்றதா சார்?”
“என்ன உதவி செய்வ?”
“உங்களுக்கு.. குளிக்கறதுக்கு..”
“ஆசைதான். ஆனா வேண்டாம்”
“ஏன் சார்?”
“நம்ம வீட்டு பாத்ரூமை அந்த வீட்டு மொட்டை மாடில இருந்து பாக்க முடியும். அப்படி யாராவது பாத்தா அது உனக்குத்தான் கெட்டபேரை குடுக்கும்”
“சரி சார்..”

அவன் பாத்ரூம் சென்றான். கற்பகத்துக்கு பலத்த இடி, மின்னலுடன் மழை பெய்து ஓய்ந்த மாதிரி  இருந்தது. சிறிது நேர முத்தச் சுகத்துக்கே அவள் உடம்பு சொக்கிப் போயிருந்தது.

அவள் படபடக்கும் மனதுடன் உட்கார்ந்து தன் கணவனுடன் கடைசியாக உடலுறவு கொண்டது எப்போது என்று நினைத்துப் பார்த்தாள். அவளுக்கு  அது ஞாபகமே வரவில்லை. ஆனால் எப்படியும் ஒரு ஐந்தாறு மாதங்களுக்கு மேலாகியிருக்கும் என்று தோன்றியது.. !!

அவள் கணவனுக்கும் அவளுக்கும் இடையில்  இருந்த அன்னியோன்னியம் கெட்டுப் போய் வருடக் கணக்கில் ஆகியிருந்தது. திருமணமாகி இரண்டாவது வருடத்தில்  இருந்து சிறு சிறு சண்டைகளாக உருவான பிரச்சினைகள் பெரியதாகி அடிதடி பிரச்சினையாகி இருவரும் கடனே என்று வாழத் தொடங்கி இரண்டு வருடங்களுக்கு மேல் ஆகி விட்டது.

அந்த நேரத்தில்தான் அவனுக்கும் வேறு ஒருத்தியுடன் தொடர்பாகி விட்டது. அது தெரிய வந்து சண்டை போட்டு ஆறு மாதம் தன் தாய் வீட்டில் போய் இருந்தாள். ஆனால்  அவள் தாய்வீடும் அவ்வளவு சிறப்பாக இல்லாத நிலையில் மீண்டும் மனம் மாறி தன் கணவனுடன் வந்து சேர்ந்து வாழத் தொடங்கினாள். அதன்பின் பெயருக்கு அவனுடன் வாழ்ந்தாளே தவிற.. தனிப்பட்ட சுகம் என்று எதுவும் இல்லை. அதனால் கடந்த  இரண்டு வருடங்களாகவே அவளுக்கு தாம்பத்திய சுகம் என்பது சொல்லிக் கொள்ளும் படியாக இல்லை.

அவள் கணவன் மாதத்தில்  ஒரு சில நாட்கள் மட்டும் கற்பகத்துடன் வந்து தங்குவான். அப்போதெல்லாம் பெரும்பாலும் அவன் நிதானமில்லாத போதையில்தான் இருப்பான். ஆரம்பத்தில் சில சமயம் வயதின் ஏக்கம் கொடுக்கும் உடலின் தேவைக்காக கொஞ்சம் வீம்பு பண்ணிக் கொண்டு அவனுடன் இணங்கிப் படுத்தாள். ஆனால்  அதுவும் ஒரு கட்டத்தில்  அவளுக்கு  அறுவறுப்பைக் கொடுத்து விட்டது.

அவன் தன்னை ஓக்கும் ஒவ்வொரு முறையும் அந்த சுன்னி வேறொருத்தியையும் ஓத்துக் கொண்டிருக்கிறது என்கிற உணர்வு அவளைத் தாக்கத் தொடங்கி அவனுடன் உண்டாகும் நெருக்கத்தைக் குறைக்கத் தொடங்கி விட்டது. ஒரு கட்டத்துக்கு பின் அவன் மேலிருந்த வெறுப்பின் காரணமாகவே மாதக் கணக்கில் அவனுடன் இணையாமல் இருந்தாள். அதனால்தான் அவள் தன் கணவனுடன் கடைசியாக  எப்போது உடலுறவு கொண்டாள் என்பது அவளுக்கே மறந்து போனது.. !!

error: Content is protected !!


"tamil amma sex store""tamil incest sex story"samanthasex"akka thambi sex story tamil""tamil erotica""tamil hot story com""tamil ool kathai"நடகை நயதாரா Sex videosசெக்ஸ்?கதை"akka thampi sex story"thrumathi kerija tamil kamakathiTamilsex vedio bedroom apartment in home"tamil akka story"நடிகைkamakadhaiWww sex tamil kama kathaigal all"kamakathaiklaltamil tamil"Vithavai anni kama tamil amma magal kamamகாமகதைகள்"tamil kamakathakal""akka sex story""shreya sex com"heronie sex kathaikal in tamil/archives/tag/%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88"tamil sex stories in english""ஓழ் கதை""incest sexstories""actor sex story""tamil memes latest"Tamil sex story chithi முதலிரவு அறைக்குள் நுழைந்தமீனா ஓல் கதைகள்"kamakathaikal akka thambi"sex stories in tamil"செக்ஸ் கதைகள்""tamil sex stories cc"newsexstory"tamil sex stories teacher"அப்பா சுன்னி"xossip regional stories""அண்ணியின் பாவாடை""amma magan sex stories in tamil""tamil kamam com"காம தீபாவளி கதைகள்"அண்ணன் தங்கை செக்ஸ்""brother and sister sex stories"tamilsestamilkamaveryஉறவுகள்வைஷ்ணவி தங்கை காமக்கதைசித்தி கதை literoticaகாவேரியின் கள்ள ஓழ் – பாகம் 02"akka mulai""telugu sex stories xossip"tamilseswww அத்தை சசெக்ஸ் வீடியோஷ்.கம்தமிழ் குடும்ப செக்ஸ் கதைகள்"1 மாத கரு கலைப்பது எப்படி"tamilsexstoreynew"actress xossip""trisha tamil kamakathaikal""sai pallavi sex""tamil sex stories in tamil font"டீச்சரின் மூத்திரம் குடிக்கும் லெஸ்பியன் செக்ஸ் கதைகள்"tamil amma magan sex kamakathaikal"குடும்ப தகாத உறவு கர்ப்பம் காமக்கதைகள்"tamil actress sex stories in tamil""tamil nadigai sex""tamil sex story blog"Amma magan sex kamakathaikal tamilxosspixossip"tamil sex stories.com""regina cassandra sex""kamakathaikal tamil akka thambi""indian sex stories tamil""amma pundai kathai""தகாத உறவு கதைகள்""tamil amma magan uravu""stories hot in tamil""tamil kamakadhai""tamil incent sex stories""kamakathaiklaltamil tamil""tamil sex collection""kamakathikal tamil"சமந்தாவின் சல்லாபம் பாகம் 2பருவ பெண்ணின் தாபங்கள் – பாகம் 08 – தமிழ் காமகதைகள்"tamil heroines hot""tamil hot story""tamil kama story""tamil sex stories info""anni kamakathikal"காமக்கதைகள்"tamil thangai kamakathaikal""tamil amma magan new sex stories""amma pundai tamil story""tamil rape kamakathaikal"