நள்ளிரவு. மணி பன்னிரெண்டைத் தொட்டிருந்தது. ராதிகாவின் கணவர் தன் மனதில் இருந்த சுமையை சிறிது நேரத்துக்காவது வெளியேற்றிவிட்ட நிறைவிலும், போதுமான அளவில் இருந்த போதையிலும் கண்ணை மூடித் தூங்கி விட்டார். ஆனால் எனக்குத்தான் தூக்கம் வருவதற்கான எந்த அறிகுறியும் தென்படவில்லை.
வாங்க படுக்கலாம் – பாகம் 31 – tamil sex stories
நான் உளமாற விரும்பிய, என் மனம் கவர்ந்த மங்கை இன்று என் வீட்டுக்கே விருந்தாளியாக தன் குடும்பத்துடன் வந்திருக்கிறாள். பேசி மகிழ்ந்து, உண்டு முடித்து, இந்த இரவும் என் வீட்டிலேயே தங்கியிருக்கிறாள். அவள் வந்திருப்பது எனக்காகத்தான் என்றாலும்,
அவள் என் வீட்டில் இருந்தாலும் அவளுடன் மனசார எதையும் பேசக் கூட முடியாத நிலையில் நான் இருந்தேன். உண்மையில் இந்த நிலை எனக்கு ஒரு பக்கத்தில் மகிழ்ச்சியைக் கொடுத்தாலும் இன்னொரு பக்கம் நான் அவளை நினைத்து மிகவும் தவித்துக் கொண்டுதான் இருந்தேன்.
எங்கோ இருக்கும் போதே அவளை நினைத்து உறங்காமல் இரவுகளை வருத்திக் கொண்டிருந்தவன் இப்போது அவள் இங்கேயே இருக்கிறாள் எனும்போது என்னால் எப்படி அவளின் அண்மையை நாடாமல் நிம்மதியாக இருக்க முடியும்.. ??
அதே நேரத்தில் ராதிகா இப்போது உண்மையாகவே தூங்கியிருப்பாளா என்கிற கேள்வியும் என்னைக் குடைந்து கொண்டிருந்தது. அவளும் தூங்கியிருக்க மாட்டாள் என்றுதான் எனக்கும் தோன்றியது. எனக்காக என் வீட்டுக்கு வந்திருக்கும் அவளால் என்னை நினைக்காமல் இருக்க முடியாது.
அதோடு இது புது இடம் வேறு. அவ்வளவு சுலபத்தில் தூக்கமும் வந்து விடாது. அனேகமாக அவளும் என்னைப் பற்றி நினைத்தபடி புரண்டு கொண்டிருக்கலாம் என்றே தோன்றியது.. !!
மேலும் பத்து நிமிடங்கள் கழித்து என் மொபைலை எடுத்து சோதனை முயற்சியாக ராதிகாவுக்கு ஒரு மெசேஜ் அனுப்பினேன்.
‘தூங்கிட்டிங்களா?’
அவளிடமிருந்து எந்த பதிலும் இல்லை. அது எனக்கு ஏமாற்றத்தையே கொடுத்தது. தூங்கியிருப்பாள் என்றே நினைத்தேன். சில நிமிடங்கள் கழித்து பதில் வந்தது.
‘அவர் என்ன பண்றார்?’
‘தூங்கிட்டார்’ உற்சாகமாய் பதில் அளித்தேன்.
‘ஏன் நீங்க தூங்கல?’
‘எனக்கு தூக்கம் வரல’
‘சரக்கு பத்தலையோ?’
‘சே.. லைட்டாதான் குடிச்சேன். ஸாரி’
‘எதுக்கு இந்த ஸாரி? ‘
‘குடிச்சதுக்கு’
‘பரவால’
‘தேங்க்ஸ். ராது நீங்க ஏன் தூங்கல?’
‘புது எடமில்ல? அதான் இன்னும் தூக்கம் வரல’
‘அம்மா தூங்கிட்டாங்களா?’
‘ம்ம்.. தூங்கிட்டாங்க’
‘எப்படி எங்கம்மா?’
‘ரொம்ப நல்லவங்க’
‘அப்பா?’
‘அருமை. அவரும் உங்களோட வந்து ட்ரிங்க்ஸ் அடிச்சாரா?’
‘எங்களோட கூட்டணி இல்ல. அவரு தனி. ஆனாலும் மாடிலதான் அடிச்சார்’
‘நல்ல அப்பா’
‘எப்படி தெரியும்?’
‘கவனிச்சேன். மேல போறப்ப நார்மலா இருந்தார். ஆனா கொஞ்ச நேரம் கழிச்சு கீழ வந்தப்ப அவர் பேச்சு காட்டி குடுத்துருச்சு’
‘சரி.. எங்க ஊர் எப்படி? ‘
‘நான் உங்க ஊரை முழுசா சுத்தி பாக்கவெல்லாம் இல்ல’
‘நாளைக்கு கூட்டிட்டு போய் சுத்தி காட்றேன்’
‘நாங்க ஊருக்கு போக வேண்டாமா?’
‘ஒரு நாள் இருந்துட்டு போங்க. ப்ளீஸ்’
‘எனக்கு தெரியாது. இது சம்பந்தமா என்னால எதுவும் சொல்ல முடியாது’
‘எனக்காக ராதுமா.. ப்ளீஸ்’
‘நாளைக்கு உங்க வொய்ப்பை நேர்ல போய் பாக்கலாம்னு சொல்லியிருக்கார்’
‘அது வேஸ்ட் ராது’
‘அது எனக்கு தேவையில்ல. ஆனா நான் அவங்களை பாக்கணும்’
‘ஓகே. உங்க விருப்பம்’
‘நான் பாத்தவரை உங்க ஊரு, வீடு எல்லாம் பிடிச்சிருக்கு’
‘சந்தோசம்..’
‘உங்களுக்கு பிரெண்ட்ஸ்னு யாரும் இல்லையா?’
‘இருக்காங்க. அவங்களை மீட் பண்ணனுமா?’
‘அப்படி இல்ல. சும்மா கேட்டேன்’
‘ம்ம்.. உண்மைலயே நீங்க என் வீட்டுக்கு வந்து தங்கியிருக்கிறது எனக்கு ரொம்ப சந்தோஷம்’
‘எனக்கும் சந்தோசம்தான்’
‘அப்புறம்.. நீங்க கட்டிட்டு வந்த புடவைல ரொம்ப அழகாவும் இருந்தீங்க ராது’
‘ம்ம்’
‘என் ராது எவ்வளவு அழகுனு அசந்துட்டேன்’
‘அலோ.. சார். நான் உங்க ராது இல்ல..’
‘உண்மைதான். என் ராதுவா இருந்திருந்தா கண்ல பாத்த அந்த நொடியே அள்ளி தூக்கிட்டு போயிருப்பேன்’
‘ஓஓ..’
‘நான் விரும்பின ராதுன்றதுனாலதான் என்னால எதுவும் செய்ய முடியல’
‘ம்ம்’
‘நிஜமா உங்களை பாத்த நொடி நான் சொக்கிட்டேன் ராது’
‘அப்படியா?’
‘அசத்தலா இருந்தீங்க. முன்னைக்கு இப்ப இன்னும் கொஞ்சம் மெருகேறிட்டீங்க போல’
‘சே.. அப்படி எல்லாம் இல்லப்பா..’
‘ஒருவேளை என் கண்ணுக்கு நீங்க அப்படி தெரிஞ்சிருக்கலாம்’
‘ம்ம்.. அப்படி தெரியலேன்னாத்தான் ஆச்சரியம்’
‘ஐ லவ் யூ ஸோ மச் ராது’
‘பக்கத்துல ஒரு மனுஷன் இருக்கார். அவரையும் கொஞ்சம் மதிங்க. அவர் உங்க நண்பர் வேற’
‘அவர் காலை தொட்டு வேணா நான் மன்னிப்பு கேட்டுக்கறேன் ராது’
‘செய்ங்க. தப்பில்ல’
‘சரி ‘ உண்மையாகவே நான் எழுந்து மனதுக்குள் மன்னிப்பு கேட்டபடி ராதிகாவின் கணவர் காலைத் தொட்டுக் கும்பிட்டேன். அதன்பின் அவளுக்கு பதில் அனுப்பினேன்.
‘செஞ்சுட்டேன்’
‘என்னது?’
‘உங்க கணவர் காலை தொட்டு மன்னிப்பு கேட்டுட்டேன்’
‘நிஜமாவா?’
‘சத்தியமா. என்மேல நம்பிக்கை இல்லையா?’
‘நம்பறேன்’
‘நான் பாவிதான்’
‘நானும் பாவிதான்’
‘இல்ல.. என்னாலதான் நீங்க பாவியானீங்க. அதனால பெரிய பாவி நான்தான்’
‘சரிதான்’
‘அதனால எந்த தண்டனையா இருந்தாலும் அது முழுசும் எனக்கே கிடைக்கட்டும்’
‘அலோ.. கடவுள் அப்படி எல்லாம் ஓர வஞ்சனை பண்ண மாட்டார். தண்டனைனு வந்தா எல்லாருக்கும் ஒரே மாதிரிதான். தப்பு யாரு பண்ணாலும் எப்படி பண்ணாலும் தப்புதான். தண்டனைல பங்கெல்லாம் கிடையாது’
‘சரிதான். கடவுள் எப்ப வந்து அப்படி சொன்னாரு ராது?’
‘அவரு சொல்ற ஆளு இல்ல. நடத்தி காட்ற ஆளு’
‘சூப்பர் ‘
‘கிண்டலா இருக்கா?’
‘இல்லைங்க. ஆனா எனக்கு ஒண்ணு புரியல’
‘என்ன?’
‘நான் என்ன தப்பு பண்ணிட்டேனு இப்ப எனக்கு இப்படி ஒரு தண்டனை குடுத்தாரு?’
‘எதை சொல்றீங்க?’
‘என் மனைவி என்னை உதறிட்டு போனது. அடுத்ததா இன்னொருத்தர் மனைவியான உங்க அன்புல விழுந்து அதையும் என்னை அனுபவிக்க விடாம பண்ணது இதெல்லாம் ஏன்?’
‘இதுக்கு என்கிட்ட பதில் இல்ல’
‘உண்மையா நான் எந்த பொண்ணையும் லவ் பண்ணதும் இல்ல. அப்படி லவ் பண்ணி தப்பு பண்ணி ஏமாத்தினதும் இல்ல. ஆனாலும் இந்த பெண்கள் விசயத்துல மோசமான தண்டனை அனுபவிக்கறேனே..?’
‘ஸாரி நிரு’
‘எதுக்கு ராது?’
‘நான் எதையோ பேசி.. உங்க மனசை கிளறி விட்டுட்டேன் போல. வேண்டாம். அதைப்பத்தி பேசாதீங்க. ரிலாக்ஸா தூங்குங்க’
‘அப்படி இல்ல ராது. எனக்கு இப்ப ஒரு கஷ்டமும் இல்ல. தோணுச்சு பேசினேன்’
‘ம்ம்.. மனசை போட்டு அலட்டிக்காதீங்க’
‘ம்ம்..’
‘அமைதியா தூங்குங்க. ஓகேவா?’
‘நீங்க தூங்க போறீங்களா ராது?’
‘ஏன்ப்பா?’
‘உங்ககிட்ட பேசிட்டே இருக்கணும் போல ஆசையா இருக்கு’
‘இப்பவே எவ்ளோ நேரம் ஆச்சு தெரியுமா?’
‘ஆமா. மெசேஜ்ல பேசினா ரொம்ப நேரமாகுதில்ல?’
‘ம்ம்..’
‘அப்ப.. கால் பண்ணட்டுமா?’
‘ஆஹா.. ஆளைப் பாருங்க’
‘நெஜமா.. இதுக்காக பீல் பண்றேன் ராது’
‘எதுக்காக?’
‘நீங்க என் வீட்ல இருந்தும்.. என்னால பக்கத்துல வந்து பேச முடியாம இருக்கேனே’
‘ம்ம்.. என்ன பண்ண அதுக்கு’
‘தனியா.. ஒரு ரெண்டு வார்த்தையாவது பேசணும்’
‘நெனப்புதான்’
‘நெஜமா ராது. அப்பதான் என்னால தூங்க முடியும் போலருக்கு’
‘……..’
‘அலோ.. ராது’
‘சொல்லுங்க நிரு’
‘பேசலாமா ப்ளீஸ்? ‘
‘எப்படிப்பா?’
‘நான் வரவா அங்க?’
‘கூடாது. பெரிய தப்பு’
‘அம்மாதான் தூங்கறாங்கல்ல?’
‘அப்படி நெனைக்காதீங்க நிரு. அமைதியா தூங்குங்க’
‘ராது.. ப்ளீஸ். ஒரு ரெண்டே ரெண்டு வார்த்தை’
‘என்ன நிரு நீங்க. இது ரிஸ்க்கில்லையா?’
‘நீங்க மனசு வெச்சா முடியும் ராது’
‘அப்படி நாம தனியா பாத்து பேசிக்கறதை உங்க அப்பாம்மா யாராவது பாத்துட்டா அது எவ்வளவு பெரிய கேவலம்னு நெனைச்சு பாருங்க நிரு. என் கணவர் இருக்கப்ப எனக்கு எப்படிப்பட்ட ஒரு பேரு கிடைக்கும்?’
‘ஸாரி ராது.. அப்ப முடியாதா?’
‘ஸாரி நிரு. உங்க மனசை கஷ்டப் படுத்துறது எனக்கும் வருத்தமாத்தான் இருக்கு. ஆனா.. வேற வழியில்ல’
‘சரி ராது’
‘அமைதியா தூங்குங்க. ஓகேவா?’
‘ம்ம்..’
‘பை..’
‘மெசேஜ்ல ஒரு கிஸ்ஸாவது?’
‘என்ன இது சின்னப் பையனாட்டம்?’
‘ப்ளீஸ் ராது. ஆறுதலுக்காவது…’
‘தேன்னு எழுதி நக்கினா இனிக்காது நிரு. அது மாதிரிதான் இந்த போன் முத்தம் எல்லாம்’
‘போன்ல செக்ஸ் கூட பண்ணமே நாம..?”
‘அது வேற. நிரு’
‘ப்ளீஸ் ராது. ஒரு கிஸ் குடுங்க’
‘சரி. உம்ம்ம்மா.. போதுமா. பை’
‘உம்மா.. உம்மா.. பை..’
அதன் பின்னும் அடங்க மறுக்கும் மனதுடனும், உடலுடனும் ராதிகாவை நினைத்து புரண்டு கொண்டு கிடந்தேன்.. !!