எனக்கு இப்போது என்ன பேசுவது எப்படி பேசுவது என்று தடுமாற்றமாக இருந்தது. துணிந்து போன் செய்து விட்டேன். ஆனால் அவளுடன் பேசும்போது பேச்சு வர மறுத்தது. என் குரலில் ஒரு நடுக்கம் இருந்தது.
வாங்க படுக்கலாம் – பாகம் 24– tamil sex story
“ஹலோ..” ராதிகா.
“ஸாரி ராது..”
“எதுக்கு..??”
“இ.. இல்ல.. உங்கள.. உங்க தூக்கத்த.. வெரி ஸாரி ராது.. தூங்குங்க நீங்க..” எனச் சொல்லி விட்டு சட்டென காலை கட் பண்ணி விட்டேன்.
மூச்சு விட முடியாத அளவுக்கு.. என் நெஞ்சின் மேல் அழுத்திக் கொண்டு இருந்த ஒரு பாறாங்கல் சட்டென உருண்டு ஓடிப் போய் விட்டதை போலிருந்தது. ஆழமாக மூச்சு வாங்கினேன். ஆனாலும் அவளுடன் பேசாமல் கட் பண்ணியதற்காக என் மனசு உள்ளுக்குள் வருந்தியது.. !!
எனக்கு பதற்றம் குறையவில்லை. என் தொண்டை உலர்ந்து நாக்கு வறண்டு போயிருந்தது. முகத்தில் கழுத்தில் எல்லாம் வியர்வை வழிசல். போனை வைத்து விட்டு தண்ணீர் எடுத்து குடித்தேன். கிட்டத்தட்ட என் போதையே தெளிந்து விட்டதை போலிருந்தது. நான் தண்ணீர் குடித்த பின் கண்களில் லேசான நீர் வழிய படுக்கையில் விழுந்தேன்.
என் போன் அழைத்தது. பதறி அதை எடுத்தேன். ராதிகா என்னை அழைத்திருந்தாள். குப்பென்ற ஒரு உணர்ச்சி தீ என்னுள் மூண்டது. நிச்சயம் அவள் இப்போது என்னை திட்டப் போகிறாள். என்ன சொல்லி சமாளிப்பது?
கால் பிக்கப் செய்து காதில் வைத்தேன்.
“ஹ.. ஹலோ..?”
“ஹலோ..”
“ராது..?”
“எதுக்கு இப்ப போன் பண்ணிங்க?”
“ஸாரி ராது”
“சொல்லுங்க.. என்ன திடீர்னு.. தேவையில்லாம இந்த நேரத்துல..?”
“மன்னிச்சிருங்க ராது.. தப்புதான்”
“இப்ப எதுக்கு போன் பண்ணீங்க?”
“அ… அதான் நீங்களே சொல்லீட்டிங்களே.. தேவையில்லாம.. இந்த நேரத்துலனு..”
“என்ன நெக்கலா?”
“இல்ல ராது.. சீரியஸா ஸாரி..”
“ம்ம்..”
“நீங்க தூங்குங்க ராது”
” ம்ம்.. எப்படி இருக்கீங்க? ”
“அது வேணாம் ராது..”
“ஏன்?”
“விட்றுங்க..”
“பரவால்ல சொல்லுங்க? ”
“இனிமே கால் பண்ண மாட்டேன். இந்த ஒரு முறை மட்டும் என்னை மன்னிச்சிருங்க..”
“நான் கேட்டதுக்கு பதில் சொல்லுங்க”
“எ.. என்ன ராது?”
“நீங்க எப்படி இருக்கீங்க? ”
“அதான் வேண்டாம்னு சொன்னேனே?”
“ஏன்..?”
“விடுங்க.. நீங்க நல்லாருக்கீங்கள்ள?”
“ரொம்ப நல்லாருக்கேன்..”
“அது போதும்..”
“ஏன் உங்களை பத்தி சொல்ல மாட்டிங்களா?”
“………..”
“நிரு..”
“ராது?”
“என்கிட்ட பேசணும்னுதான கால் பண்ணிங்க?”
“ம்ம் ”
“அப்ப பேசுங்க..”
“ஸாரி ராது.. தேவையில்லாம .. இந்த நேரத்துல…”
“அலோ.. பரவால. பண்ணியாச்சுல்ல..? பேசிருங்க.. எப்படி இருக்கீங்க? ”
“உண்மைய சொன்னா….”
“ம்ம்? ”
“நான் நல்லால்ல ராது..”
“ஏன்..?”
“வாழ்க்கையை வெறுப்பாருக்கு”
“ஓஓ..”
“ஒவ்வொரு நாளும்.. ஒவ்வொரு நொடியும் நரகமா.. ”
“………”
“செத்துடலாம் போல… ஸாரி ராது..”
“……… ”
“அதான்.. மனசு தாங்காம உங்களை தொந்தரவு பண்ணிட்டேன்”
“ம்ம்..”
“…….”
“……..”
“……..”
“நிரு..”
“ராது..”
“பேசுங்க..”
“என்ன பேச ராது..?”
“என்கிட்ட என்ன பேச நினைச்சிங்களோ அத பேசுங்க..”
“அ.. அது..”
“ட்ரிங்ஸ் அடிச்சிருக்கீங்களா?”
“ம்ம் ”
“ஓவரா?”
“ரொம்ப இல்ல..”
“வாய் கொளறுது..”
“ம்ம்.. ஸாரி”
“அப்றம்… வேலைக்கு போறிங்களா?”
“இ.. இல்ல ராது..”
“ஏன்?”
“மைண்ட் ஒத்துழைப்பே இல்ல..”
“அப்போ டெய்லி குடிச்சிட்டு.. வீட்லயே படுத்து கெடக்கீங்களா?”
“என்ன செய்றதுனே எனக்கு தெரியல ராது..?”
“அவ விட்டுட்டு போனானு நீங்க இப்படி உங்க வாழ்க்கைய கெடுத்துக்கலாமா? அறிவில்ல உங்களுக்கு,?”
“ஸாரி ராது.. நான் அவளை எல்லாம் நெனைக்கறதே இல்ல”
“பின்ன.. எவள நெனச்சு இப்படி சீரழியறீங்களாம்?”
“ராதுவை நெனைச்சு”
“என்னது…??”
“ராதுவோட நினைவுதான் அணு தினமும் என்னை வாட்டி வதைக்குது. அதுதான் தாங்க முடியாத கொடுமையா இருக்கு..”
“அலோ சார்.. என்ன பேச்சு இது?”
“தப்புத்தான் ராது.. ஸாரி ”
“நான் என்ன சொல்லி அனுப்பினேன்?”
“நீங்க சொன்னீங்க ராது.. பட் என்னாலதான்..”
“என் பேச்சுக்கு மரியாதை குடுப்பிங்களா மாட்டிங்களா?”
“குடுப்பேன் ராது”
“குட்.. நாளைலருந்து அந்த கருமம் புடிச்ச குடியை நிறுத்துங்க”
“ம்ம் ”
“என்ன ம்ம்?”
“நிறுத்தறேன்”
“வார்த்தைல சொன்னா பத்தாது. செய்யணும்”
“செய்றேன்..”
“காலைலருந்து குடி இருக்க கூடாது ”
“சரி”
“நான் நாளைக்கு எந்த நேரம் வேணாலும் போன் பண்ணுவேன். அப்ப குடிச்சிருக்க கூடாது”
“நிச்சயமா..”
“ம்ம்.. பாக்கறேன்..”
“செஞ்சு காட்டுவேன் ராது”
“குட்.. சரி இப்ப படுத்து தூங்குங்க.. இதுக்கு மேல பேச வேண்டாம் ”
“ஓகே ராது..”
“குட்நைட்..”
“குட்நைட் ராது..”
அவள் காலை கட் பண்ணினாள். எனக்கு இன்னும் நிறைய பேச வேண்டும் என்றுதான் ஆசையாக இருந்தது. ஆனால் இந்த நள்ளிரவு நேரத்தில் இவ்வளவு தூரம் அவள் பேசியதே பெரிய விசயம் என்று தோன்றியது.
அவளுடன் பேசியதில் உண்மையாகவே என் மனதில் இருந்த பாரம் குறைந்திருப்பதை போல தோன்றியது.. !!
அன்றிரவு நிம்மதி இல்லாத ஒரு தூக்கம் தூங்கினேன். அடுத்த நாள் காலையில் இருந்தே நான் ராதிகாவின் போன் காலை எதிர் பார்க்கத் தொடங்கி விட்டேன். என் போனில் இருந்து ஏதாவது ஒரு சின்ன சத்தம் கேட்டால்கூட அது அவளாகத்தான் இருக்கும் என்று ஆவலாக எடுத்துப் பார்த்து ஏமாந்தேன். அதே மாதிரி இரவுவரை ராதிகாவை நினைத்து நினைத்து ஏமாற்றமாகி சோர்ந்தேன்.
நானே அவளுக்கு போன் செய்து பேசினால் என்ன என்று பலமுறை போனை எடுத்து நெம்பரையும் எடுத்து டயல் செய்யப் போகும் கடைசி நொடியில் தவிர்த்தேன். அன்று முழுவதுமே அவள் போன் செய்யவே இல்லை. இரண்டாவது நாள் அவள் போன் செய்வாள் என்று எனக்கு நம்பிக்கை இல்லை. ஆனாலும் ஏதாவது ஒரு கால் வந்தாலும் அது அவளாக இருக்காதா என்று எதிர்பார்த்தேன். அப்படி இரண்டு நாட்கள் ஏமாற்றமடைந்ததுதான் மிச்சம். ராதிகா எனக்கு போன் செய்யவே இல்லை.. !!
மூன்றாவது நாள் இரவு.. நான் போதையில் மிதந்து கொண்டிருந்தபோது.. நான் எதிரே பார்க்காத நேரத்தில் ராதிகா எனக்கு கால் செய்தாள்.
மகிழ்ச்சியுடன் கூடிய படபடப்பில் போனை எடுத்தேன். நான் போதையில் இருப்பதை மறைக்க விரும்பவில்லை. கண்களை மூடிக் கொண்டு..
“ஹலோ?” என்றேன்.
“ஹலோ?”
“ஹூஸ் திஸ்?” லேசாக குழறினேன்.
“தூங்கிட்டிங்களா?”
“யெஸ்.. யாரு நீங்க..?”
“நான் யாருனு தெரியல?”
“அலோ.. நீங்க என்ன வீடியோ கால்லயா பேசுறீங்க?”
“என் குரல் கூடவா புரியல?”
“குரல்.. ம்ம்… ”
“மப்புல இருக்கீங்களா?”
“யாரு… ராதுவா?” வேண்டுமென்றே என் குரலில் லேசான வியப்பை காட்டினேன்.
“ம்ம்..”
“ஸாரிங்க.. நான்..”
“என்ன மப்பா?”
“ஸாரி ராது..”
“நான் என்ன சொன்னேன்?”
“நீங்களா? என்ன சொன்னீங்க?”
“குடிக்க கூடாதுனு சொன்னேன் இல்ல?”
“சொன்னீங்களா..?”
“மறந்து போச்சா?”
“எப்ப சொன்னீங்க?”
“ரெண்டு நாள் முன்ன.. பேசினேனே.. அதாவது நாபகமிருக்கா?”
“……….”
“நிரு… அலோ…”
“அது மட்டும்தான் சொன்னீங்களா..?”
“ஏன்..?”
“இல்ல.. எனக்கு எதுவும் நாபகமில்ல.. எல்லாம் மறந்து போச்சு.. அதான்..”
“ஓஓ..”
“ஸாரி ராது.. சொல்லுங்க”
“என்ன சொல்ல?”
“அன்னிக்கு அது மட்டும் தான் சொன்னீங்களா..?”
“இப்பவும் பேசுறத.. நாளைக்கு மறந்துடுவீங்களா நிரு”
“நான் எதையுமே நெனைக்க விரும்பறதில்ல ராது”
“ம்ம்..”
“நெனைச்சா வலி மட்டும்தான் மிச்சம்”
“இதெல்லாம் தெளிவா பேசுங்க..”
“தெளிவில்ல ராது.. மனசுல தோனுறதை அப்படியே பேசிடறது.. அது என்னன்னு கூட யோசிக்கறதில்ல..”
“சரி.. சாப்பிட்டிங்களா?”
“ம்ம் நீங்க? ”
“சாப்பிட்டேன். என்ன சாப்பிட்டிங்க?”
“என்னமோ…. சரி அவரு..?”
“தூங்கறார்..”
“நீங்க தூங்கலையா?”
“தூக்கம் வரல”
“ஏன்?”
“இன்னிக்கு பகல்ல கொஞ்சம் நல்லா தூங்கிட்டேன்”
“ம்ம் ”
“வேலைக்கு போனிங்களா?”
“போனேன்”
“நெஜமாவா?”
“ம்ம்”
“எப்பருந்து?”
“இன்னிக்குருந்துதான்..”
“குட் மேன்..”
“நானா?”
“ஏன் நீங்க கெட்டவனா?”
“சந்தேகமா?”
“அப்படி என்ன கெட்டது பண்ணிட்டிங்க?”
“தெரியாதா உங்களுக்கு? ”
“எதை சொல்றீங்க?”
“உங்களை நான் என்ன செஞ்சேனு உங்களுக்கு தெரியாதா?”
“அது கெட்டதா..?”
“இல்லையா?”
“அது ஒவ்வொரு வீட்லயும் நடக்கறதுதான்..”
“புரியல..?”
“புரியலேன்னா விடுங்க.. இனிமே டெய்லி வேலைக்கு போங்க.. குடியை கம்மி பண்ணுங்க..”